ஏப்ரல் 21, 2021, 10:32 காலை புதன்கிழமை
More

  நீங்கள் செய்வது தவறு.. வனிதாவை எச்சரிக்கும் சனம் ஷெட்டி!

  shanam-shetty

  கடும் சர்ச்சையை தொடர்ந்து நடிகை வனிதாவை எச்சரித்த பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலி

  vanitha biggboss

  தற்போது நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி வனிதா திருமணம் குறித்து டிவிட்டரில் கமெண்ட் செய்திருக்கிறார் . நான் ஏமாற்றப்பட்டபோது என்னை ஆதரித்ததற்கு எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் ஒரு மனிதனுக்கு திருமணத்திற்கு வெளியே உறவுகள் இருப்பதையும், மனைவி மற்றும் தாயின் குணத்தை இழிவுபடுத்துவதையும் நீங்கள் நியாயப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் ஊக்குவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »