Homeசினிமாசினி நியூஸ்வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்… தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்… தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

rajini-in-poesgarden
rajini-in-poesgarden

னது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு உற்சாகக் குரல் எழுப்பி வாழ்த்து சொல்லத் திரண்டிருந்த தனது ரசிகர்களுக்கு  நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தீபாவளியன்று வாழ்த்து சொல்வதற்காகவும் வாழ்த்து பெறுவதற்காகவும் ரஜினி ரசிகர்கள், ரஜினியின் வீட்டு முன்பு திரள்வார்கள். இப்போது. கொரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால், கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்தார். இந்த நிலையில், தீபாவளி அன்று அவரைப் பார்க்கும் ஆவலோடு ரசிகர்கள் பலர் அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்தனர்.

வீட்டுக்குள் இருந்தபடியே கையசைத்து ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களும் பதிலுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.  இது காலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படங்களை தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,076FansLike
380FollowersFollow
79FollowersFollow
74FollowersFollow
4,169FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − sixteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

இந்த நூற்றாண்டின் இசைமேதை கண்டசாலா: நூற்றாண்டு விழாவில் வெங்கய்ய நாயுடு புகழாரம்!

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்திய இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா

வயதானவர்களின் வலியைச் சொல்லும் Hi 5 – பட இசை வெளியீட்டு விழா!

இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் அதைப்பற்றி பேசுவது

‘விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி..

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில்...

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

Latest News : Read Now...

Translate »
Exit mobile version