December 9, 2024, 1:03 AM
26.9 C
Chennai

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமந்தா செய்த காரியம்… வைரல் புகைப்படங்கள்

samyuktha

மாடல் அழகியான சம்யுக்தா கார்த்தி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.

sam

50 நாட்களை தாண்டி தாக்குப்பிடித்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார்.

sam

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது குழந்தைகளை பார்க்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறிக்கொண்டே இருந்தார். ஆரியுடன் ஏற்பட்ட மோதலில் சில தவறான வார்த்தைகள் அவர் பயன்படுத்த அதுவே அவருக்கு எதிராக அமைந்தது. மேலும், அவருக்கு குறைவான வாக்குகளே பதிவானதால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

sam

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்ற அவருக்கு அவரின் பெற்றோர் கேக் ஊட்டி விட்ட புகைப்படமும், குழந்தைகளுடன் அவர் அமந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

Source: Vellithirai News

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.