spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்விஜய், சூர்யா ஆகிய வாரிசு நடிகர்கள் காஜல் அகர்வால் கூறிய பரபரப்பு தகவல்

விஜய், சூர்யா ஆகிய வாரிசு நடிகர்கள் காஜல் அகர்வால் கூறிய பரபரப்பு தகவல்

- Advertisement -

அரசியல் போலவே சினிமாவிலும் வாரிசுகள் தலையெடுத்து வருவது தெரிந்ததே. சிவாஜி முதல் தம்பி ராமையா வரை அவர்களுடைய வாரிசுகளை சினிமாவில் பிரபலமாக்க முயன்றுள்ளனர்.

இந்த நிலையில் வாரிசு நடிகர்கள் குறித்து குறிப்பாக விஜய், சூர்யா, கார்த்தி, ஆகியோர்கள் குறித்து பிரபல நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:

பிறவியிலேயே யாரும் சினிமா நட்சத்திரம் ஆகிவிட முடியாது. வாரிசு நடிகர்-நடிகைகளுக்கு முதல் வாய்ப்புகள் வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். வாரிசு நடிகர்களாக வந்த பல நடிகர்கள் கஷ்டப்பட்டே முன்னேறி இருக்கிறார்கள்.

விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், நாகசைதன்யா, அல்லு அர்ஜுன், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் வாரிசுகளாக இருந்தாலும் திறமையாலும் கடினமான உழைப்பாலுமே வளர்ந்துள்ளனர். உழைப்பையும் கஷ்டத்தையும் நம்பித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe