எந்திரன் 2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லைக்கா தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி, நடிகர் ரஜினி நடிக்கும் எந்திரன் 2.0 படம் வரும் நவம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது 2.0

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ள ஹேஷ்டேக் | | | | | |

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.