சற்றுமுன் சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள்! கஸ்தூரியால் கலங்கும் வைரமுத்து!

சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள்! கஸ்தூரியால் கலங்கும் வைரமுத்து!

கஸ்தூரியின் இந்தக் கேள்விக் கணை கவிஞரை இப்போது பதம் பார்த்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கலங்கிப் போயுள்ள கவிஞர் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கற்பனைக் காணொளியை கசிய விடலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!

-

- Advertisment -

சினிமா:

ஹாட் ஃபோட்டோ போட்டு காலை வணக்கம் சொன்ன சாக்‌ஷி!

சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தன. சென்னை: பிக்பாஸ் நடிகை...

கொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா? நடிகை ஆவேசம்!

பார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம்...

பட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல்! 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை!

இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 101 மில்லியனைத்...

அடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ...
-Advertisement-

இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்!

இதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...

மதரீதியாக அணுகக் கூடாதுதான்! ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன?!

மதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா?

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா ???? தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.

தவறான செயல்களில் ஈடுபடும் தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களை சுட்டுத் தள்ள வேண்டும் : ராஜ் தாக்கரே ஆவேசம்!

இதுபோன்றவர்களின் வீடியோக்களை வைரலாக்கிவிட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் மத்தியில் உண்மை என்ன என்பது வெளிப்படும் என்றார் ராஜ் தாக்கரே!

ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு; அவர்களில் 85 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.

திருச்சியில் கொரோனா… இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப் படும்: ஆட்சியர்!

தில்லி சென்று திரும்பியவர்களில், திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 36 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. இதனை ஆட்சியர் அறிவித்தார்.

படுபயங்கர கொடூரம் : தப்ளிக் இ ஜமாஅத்தால் கொரோனா பரவுவதாகக் கூறிய இளைஞர் சுட்டுக் கொலை!

நாடு முழுதும் கொரோனா பரவக் காரணமே தப்லீக் இ ஜமாத்தான் என்று உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.

தப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’ மனிதர்கள்!

இந்த மர்மமான தாக்குதலில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக் கொண்டு அவரது பைக்கையும் கண்மூடித்தனமாக அடித்து, மர்ம கும்பல் சேதப்படுத்தியது.

இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்!

இதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...

கொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்!

கொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா? மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை!

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!

இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு

உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்!

ஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீரெட்டியின் ரெட்டிலீக்ஸ் புயலுக்குப் பின் அடுத்த புயலாய் உருவெடுத்து கோலிவுட்டை கலங்கடித்து சாய்த்து வருகிறது சின்மயிலீக்ஸ். இதனால் சாய்ந்த மரங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தையும் சேர்த்தே புரட்டிப் போட்டு வருகிறது. சாமானிய கவிஞனுக்கும்  சாதாரண கவிஞருக்கும் அரசியல் செல்வாக்குடன் பலரின் வாழ்க்கையில் ஆட்டையப் போட்ட கவியரசுவுக்கும் வேறுபாடு இருப்பதால் தானோ என்னவோ… இந்தப் பரபரப்பு பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பாரம்பரியத் தமிழன் உலகுக்கு நன்மை செய்வான். கமிஷன்களிலும் காண்ட்ராக்ட்களிலும் புரையோடிப் போயுள்ள வர்த்தகத் தமிழன், அரசியல் செல்வாக்குக்கு அடிபணிந்து நிற்பான். இப்படி அரசியலில் காரியம் சாதித்துக் கொள்வதற்காக எத்தனை தகிடுதத்தங்களைச் செய்தார்களோ இந்தத் தரகர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துச் சுதந்திரத்தின் அளவுகோலை நூல் பிடித்தாற்போல் வெளிப்படுத்தி வருகிறார்கள்!

அந்தச் சுதந்திரத்தை இப்போது மீடூ #MeToo இயக்கம் பெற்றுள்ளது. சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய குற்றச்சாட்டுக்கு மௌனத்தையே பதிலாகத் தந்த வைரமுத்து மீது கேள்விக் கணை தொடுத்திருக்கிறார் சமூகத் தளப் போராளி நடிகை கஸ்தூரி!

பொதுவாக பெண்கள் ஏதாவது எதிர்க்கேள்வி கேட்டாலே உடல் ரீதியாக தாக்குதல் தொடுக்கும் ஆணாதிக்க சமூகத்தில், அனைத்தையும் சகித்துக் கொண்டு சிலர் நியாயமான கேள்விகளை முன்வைக்கிறார்கள். இதனால் அவர்கள் இழப்பது உடல் ரீதியாக இழைக்கப்படும் அவமானங்களை விட சமூக ரீதியாக இழைக்கப் படும் மான இழப்பு! கொச்சை வார்த்தைகளால் குதறியெடுக்கும் சாக்கடை மனிதர்கள் நிரம்பிய சமூகத்தில் கருத்தைத் தெரிவிக்கவே கதறி அழும் நிலையில் பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை அரசியல் பின்பலமுள்ள வைரமுத்து போன்றோர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்!

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இயலாத கோழை, சமூகத்தின் பரிதாபத்தைப் பெறுவதற்காக சாதியை இழுப்பது அரசியல் அல்லாமல் வேறென்ன என்ற கேள்வியும் கூடவே முன்வைக்கப் படுகிறது சமூகத் தளங்களில்!

இப்போது, நடிகை கஸ்தூரி, பாடகி சின்மயிக்கு ஆதரவாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.  அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் கேள்விகள் இப்போது சமூகத் தளத்தில் பெரிதும் பகிரப் பட்டு வருகிறது. சின்மயி வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், காய்த்த மரம் கல்லடி படும் என்ற ரீதியில் கருத்தை தெரிவித்து விட்டு கமுக்கமாக இருக்கும் கவிஞருக்கு ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் கஸ்தூரி!

உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ? சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது.

**

வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காதுக்கு எட்டியதில்லை. அண்ணாந்து பார்த்த ஒருவர் மீது சரமாரியாக புறப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிர்பாராத அதிர்ச்சியே. ஒப்புக்கொள்கிறேன்.

சின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு திரு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ உரிமையோ இல்லை என்று கருதுகிறேன்.
It is only right that we wait for the other side to present his version. Any delay or dallying in that will only serve to confirm the allegations against him. **

– இது கஸ்தூரியின் பேஸ்புக் பதிவு.  கஸ்தூரியின் இந்தக் கேள்விக் கணை கவிஞரை இப்போது பதம் பார்த்திருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கலங்கிப் போயுள்ள கவிஞர் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கற்பனைக் காணொளியை கசிய விடலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!

 

 

- Advertisement -

1 COMMENT

  1. கவிப்பேரரசா இல்லை காமப்பேரரசா என்பதை காலம் ஒரு போதும் சொல்லாது. இவன் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன். ஜாதியை எடுத்து கம்பி நீட்ட பார்க்கிறான். உள்ளே தள்ளி தகுந்த முறையில் விசாரித்தால் உண்மையை கக்குவான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-Advertisement-

Follow Dhinasari :

17,972FansLike
236FollowersFollow
807FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

பாசிப்பருப்பு டோக்ளா!

பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.

ஜவ்வரிசி இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்!

இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

ஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை!

கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |