சூப்பர் வுமன் ஆகிவிட்ட சமந்தா! அதற்காக இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?!

175

கார்ட்டூன் உலகில் குழந்தைகளைக் கவர்ந்த கதாபாத்திரம் சூப்பர் மேன். கடந்த சில பத்தாண்டுகளாகவே இந்தக் கதாபாத்திரம் சிறுவர்களுக்கு செம ஹீரோயிஸ கதாபாத்திரமாகவே அமைந்திருந்தது. வெறும் கார்ட்டூன்களில் கோலோச்சிய சூப்பர் மேன் பின்னர் திரைப்படங்களிலும் தோன்றத் தொடங்கி விட்டார்.

தமிழ்ப் பட காமெடி ஒன்றில் காமெடி நடிகர் எஸ்வி.சேகர் கேட்பது போல்… சாதாரண மேனுக்கும் சூப்பர் மேனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? சாதாரன மேன் ஜெட்டி போட்டு பேண்ட் போட்டிருப்பான். சூப்பர் மேன் பேண்ட் போட்டு அதுக்கு மேல ஜெட்டி போட்டிருப்பான் என்று கடி ஜோக் அடிப்பார்..

அது போல் இப்போது நடிகை சமந்தாவும் சூப்பர் உமன் ஆகியிருக்கிறார். அதற்காக அவர் செய்த காரியம்தான் இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது.

நடிகை சமந்தா ஒரு காலத்தில் ஓஹோ என்று கோலோச்சியவர். தற்போதும் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து ஆண்டு ஒன்று கடந்த நிலையிலும், இன்னமும் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்து விடுகின்றன.

தற்போது சமந்தா நடிப்பில் அடுத்து ஒரு படம் வெளியாக உள்ளது. தமிழில் வரும் மார்ச் 29ல் வெளியாகவுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் நடிகை சமந்தா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வாரங்களாகவே செம ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். வித்தியாசமான உடைகளில் போட்டோ எடுத்து அதனை பதிவிட்டு வருகிறார்.

அப்படித்தான் இப்போது, சூப்பர் வுமன் ஆக தன்னைக் காட்டிக் கொள்ள, உள்ளே அணியும் உள்ளாடையை அனைவருக்கும் தெரியும்படி, மேல் சட்டையைப் போட்டு அதற்கு மேல் உள்ளாடையை அணிந்துள்ளார். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

While we wait 😏 #superdeluxe #majili #ohbaby …. First half of 2019 looks fun Styled by @jukalker Belt @gucci Pants @houseofcb Earrings @hm Assisted by @pratimajukalkar Makeup hair @tokala.ravi @chakrapu.madhu Assisted @sadhnasingh1 📸 @eshaangirri ..

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...