வெளியானது பிஎம் நரேந்திரமோடி பட டிரெய்லர்!

0

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப் படம் பிஎம். நரேந்திர மோடி. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கிறார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.

இதனிடையே தேர்தல் நேரம் என்பதால், இப்படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கும் போடப் பட்டது.

இந்நிலையில் பி.எம். நரேந்திரமோடி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பட டிரெய்லரை இதுவரை யுடியூப்பில் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

PM Narendra Modi | Official Trailer | Vivek Oberoi | Omung Kumar | Sandip Ssingh | 5th April

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...