29 C
Chennai
20/10/2020 7:44 PM

பஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - அக்.20தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...
More

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்!

  கால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.

  சோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்

  கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!

  மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

  ‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்?!

  இருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.

  கொரோனாவால் இழப்பு? இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு!

  தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News

  மாஸ்  டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!

  தமிழ்த் திரையுலகில் தற்போது  முன்னணி நடிகராக உள்ள விஜய்.   நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர்.  இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். 

  Source: Vellithirai News

  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா!

  ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Source: Vellithirai News

  DIL BACHERA – தில் பச்சேரா – HEART TOUCHING …

  சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் .

  dil-bechara
  dil-bechara

  கை போ சே ( Kai po che ) வில் அறிமுகமாகி தோணி மூலம் மிக பிரபலமாகி சிச்சோர் ( CHICHCHORE ) வெற்றியின் மூலம் பாலிவுட்டின் கவனிக்கத்த முன் வரிசை ஹிரரோக்களில் ஒருவரானவர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் . ஆனால் துரதிருஷ்டவசமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் . இவரது கடைசி படம் தில் பச்சேரா ( DIL BACHERA ) வை டிஷ்னீ + ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள் . அபோவ் ஆவெரேஜ் காதல் படம் ஹீரோவின் தற்கொலையால் அதிக முக்கியத்துவம் அடைந்திருக்கிறது …

  இரண்டு கேன்சர் நோயாளிகளின் காதல் கதையே தில் பச்சேரா . சாவை நினைத்து கவலைப்படும் கிஸீ பாசு ( சஞ்சனா சங்கி ) வாழ்வில் அதை துளியும் சட்டை செய்யாத இளைஞன் ராஜ்குமார் இமானுவேல் ஜுனியர் ( சுஷாந்த் சிங்க் ராஜ்புட் ) நுழைந்த  பிறகு என்ன நடக்கிறது என்பதே படம் . ஹீரோயின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் கதையை சொல்வதால் என்ன நடந்திருக்கும் என்பதை முன்பே யூகிக்க முடிகிறது …

  சுஷாந்த் மணிரத்னம் பட ஹீரோ போல துறுதுறு வென இருக்கிறார். கேன்சரால் ஒரு காலை இழந்தாலும் செயற்கை காலுடன் இவர் ஆட்டம் பாட்டம் என வலம் வருவது லேசாக இடித்தாலும் தனது துள்ளலான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார் . இந்த படத்தை பார்க்க அவர் இல்லாதது காலக்கொடுமை . சஞ்சனா ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் ஹீரோயினாக இதுவே முதல் படம் .

  ஹீரோவிற்கோ இது கடைசி படம் . சஞ்சனா படம் நெடுக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியோடு வந்து நம்மையும் உச் கொட்ட வைக்கிறார் . ஹீரோயின் பெற்றோர்கள் இருவரும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள்  . அதிலும் ஹீரோயின் அம்மா அவரை விட அழகாக பெங்காலி ரசகுல்லா  போல இருக்கிறார் . கேசன்சரால் கண்ணை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் வரும் ஹீரோவின் நண்பர் கவனிக்க வைக்கிறார் …

  சைஃப் அலி கான் சின்ன ரோலில் வந்தாலும் தனக்கே உரிய பாணியில் கவர்கிறார் . அவருடைய கேரக்டர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை .  ஆனாலும் அவர் பேசும் ” LIFE itself is Incomplete ” என்கிற வசனம் யோசிக்க வைக்கிறது . இந்த படம் ” The Fault in our Stars ” என்கிற நாவலை  எடுக்கப்பட்டிருக்கிறது , ஆனால் இதே கதையம்சம் உள்ள இதயத்தை திருடாதே என்கிற படத்தை மணிரத்னம் முப்பது வருடங்களுக்கு முன்னரே எடுத்திருப்பார் . அந்த படமும் , இசைஞானியின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நன்றாக இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை …

  இரண்டரை மணி நேரம் படத்தை  இழுக்காமல் ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் முடித்தது நல்லது . ஆனாலும் டீட்டைலிங் இல்லாமல் ஒரு அவசர கதியில் முடித்ததும் , முன்னரே படம் எதை நோக்கி போகும் என்பதை யூகிக்க முடிந்ததும் சறுக்கல் . சுஷாந்த் சிங்க் அண்ட் சஞ்சனா நடிப்பு , சுஷாந்தின் நிஜ மரணம் , இதில் அவர் ரஜினியின் ரசிகராக வருவது இந்த கவன ஈர்ப்புகளுக்காக கூடுதல் ரேட்டிங் வழங்கலாம் .

  DIL BACHERA – HEART TOUCHING 
  RATING 3.5 * / 5 *

  இந்த படத்தின் விமர்சனத்தை யூ டியூபில் காண கீழே சொடுக்கவும் .

  விமர்சனம்: வாங்க ப்ளாக்கலாம் அனந்து

  Latest Posts

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!

  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு

  நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

  லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா?

  தேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்!

  கால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  951FollowersFollow
  17,300SubscribersSubscribe

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!

  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு

  கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!

  மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

  நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

  லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா?

  நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?!

  லலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும்? ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்?

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்? என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்?வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...

  பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

  பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

  அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

  தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா?

  பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…

  இழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை
  Translate »