spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாவிமர்சனம்லாக்அப் - LOCK UP - படம் எப்படி?

லாக்அப் – LOCK UP – படம் எப்படி?

- Advertisement -
lockup-movie
lockup movie

வெங்கட் பிரபு , வைபவ் காம்போவில் அவர்களது நண்பர் நிதின் சத்யா தயாரித்து Zee 5 ல் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் லாக்அப் . புதுமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியிருக்கிறார் …

வெங்கட் பிரபவிற்கு ஏற்ற டெய்லர் மேட் கேரக்டர் . கட்சிதமாக நடித்திருக்கிறார் . அமைதியாகவே வந்து போனாலும் தேவைப்படும் போது வில்லத்தனம் காட்டத்தவறவில்லை . வைபவ் தான் ஹீரோ என காட்டவோ என்னவோ ஒரு ஃபைட் அவர்க்கு எக்ஸட்ரா பார்ஸல் . வழக்கை விசாரிக்கும் ஈஸ்வரி ராவ் ரவுடியை அடிப்பதும் , வெங்கட் கலாய்ப்பதும் ஹைலைட் …

இன்ஸ்பெக்டரை கொலை செய்தவனை கண்டுபிடித்து ப்ரமோசன் வாங்கலாமென நினைக்கும் வெங்கட்பிரபுக்கு அவன் கொலைகாரனல்ல என முட்டுக்கட்டை போடும் ஈஸ்வரி ராவிடமிருந்து ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரை விறுவிறுப்பாகவே போகிறது . வெங்கட்பிரபு _ வைபவ் இடையே நடக்கும் தில்லுமுல்லு திரைக்கதைக்கு உதவுகிறது …

lockup-movie1
lockup movie1

திரில்லர் படத்தில் படம் எதை நோக்கி போகுமென ஊகிக்க முடிவது சறுக்கல் . சுவாரசியத்துக்காக லாஜிக்கை கண்டுகொள்ளவில்லை . இரண்டு மணி நேரத்துக்குள் விறு விறு திரில்லராக வந்திருக்க வேண்டிய லாக்அப் சில தடுமாற்றங்களால் ஸ்டரக் அப் ஆகி நிற்கிறது …

ரேட்டிங்க்: 2.75* / 5 * 

ஸ்கோர் கார்ட்: 41 .

விமர்சனம்: அனந்து

இந்த விமர்சனத்தினை வீடியோவில் காண கீழே சொடுக்கவும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe