ஏப்ரல் 23, 2021, 7:36 காலை வெள்ளிக்கிழமை
More

  தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை? ஆட்சியர் ‘எட்டிப்’ பார்ப்பாரா?

  மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாகிகள் மீது

  hospital
  hospital file picture

  மதுரை நகரில் பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த தொகையைக் காட்டிலும், கூடுதலாக வசூலிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

  மதுரையில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையானது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மதுரையில் சில தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதாம்.

  ஆனால், அரசு விதித்துள்ள கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய பலர் தெரிவிக்கின்றனர். மேலும், சில தனியார் மருத்துவமனைகளில் பெற்ற தொகைக்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை.

  எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »