
நெல்லை மாநகரில் விநாயகர் திருமேனி வைத்து வழிபாடு செய்தவர்கள் மீது தனது கட்டுபாட்டிலுள்ள 4 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும் விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து தொற்று நோய்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் போட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சதீஷ்குமார் இன்று தவ்ஹீத் ஜமாத் நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சம்மூவ இடைவெளி எங்கேன்னு யாரும் கேட்டுறாதீங்க ப்ளீஸ் !
- கா.குற்றாலநாதன், நெல்லை