Home கேள்வி பதில் விவசாயிகள் போராட்டம்… பத்து புரிதல்கள்; அறிதல்கள்!

விவசாயிகள் போராட்டம்… பத்து புரிதல்கள்; அறிதல்கள்!

farmers
farmers

விவசாயிகள் போராட்டம் குறித்து… பத்து அறிதல்கள்

  1. விவசாயிகளை ஏன் இதுவரை கார்ப்பரேட் ஆக்கைவில்லை. அல்லது அவர்கள் ஏன் ஆகவில்லை.
  2. கொள்முதல் செய்ய ஏன் வெளியிலிருந்து கார்ப்பரேட் வரவேண்டும்.
  3. இவர்கள் தங்களை கார்ப்பரேட் ஆக்கவும் அதற்கான திறன்கல்வி, கட்டமைப்பை ஏன் வழங்கக்கூடாது.
  4. யார் வழங்குவார்கள்.
  5. இத்தனை விவசாய சங்கங்கள் இருந்தும் ஏன் தங்களை பெருவணிகர்களாக ஆக்கிக் கொள்ள முடியவில்லை.
  6. போராடுபவர்களில் திறனறிந்தவர்கள் இனி இவர்களை பயிற்றுவிக்கலாமே.
  7. வரும் தலைமுறை வளமாக இருப்பதோடு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண முடியும் அல்லவா…
  8. இப்போதிருக்கும் கார்ப்பரேட்களை எதிர்கொள்வது எப்படி…
  9. அனைவரும் சமப் பயன் அடையவேண்டும். வேறு எந்த இஸங்களும் ஊடுருவ இடம் தரக் கூடாது.
  10. ஜே.சி. குமரப்பாவை கடைப்பிடித்தால் இதற்கான வழிமுறைகளை கண்டடைய முடியும் தானே.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version