சமீப காலமாக இந்துக்களாக ஒருங்கிணைந்து ஒற்றுமையாக ஆகி வருவதால் அவர்களுக்குள் பிளவை உண்டாக்க வேண்டும் என்பதற்காக, நாத்திக திராவிட கழகம், இஸ்லாமிய கட்சிகள், கிராமப்புற கோவில்கள் வழிபாட்டில் பிரச்சனை உண்டாக்கி, தமிழ்நாட்டுல உள்ள கள்ளச் சாராய சாவுகள், ஊழல் ரெய்டுகள் விஷயமாக மக்கள் பேச விடாமல் மறக்கடிக்கக் கூடிய செயலை செய்து வருகிறாங்க.
இந்து கடவுள்களை கேலி கிண்டலாக பேசி வருபவர்கள், தலித்களுக்கு திரௌபதி கோவிலில் வழிபட உரிமை வேண்டும் என தகராறு செய்து கோவில் மூட வைத்து உள்ளாங்க.
இந்துக்களின் புராதனமான கோவில்களில் மட்டுமே நேரம் சமயம் பார்த்து அனைத்து ஜாதிகளில உள்ள இந்துக்களாக உள்ளவங்க அந்த அந்த கோவில் டிரஸ் கோடு கடைபிடித்து தரிசிக்க வழிவகை உண்டு.கிராமப்புறங்களில் அந்த அந்த பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ஜாதிகளில உள்ளவங்க அவங்க அவங்க கலாசார படி குலதெய்வ கோவில்கள்ஐ பராமரித்து வருகிறாங்க. அவங்க சம்மதப்படி மற்றவங்க வழிபட பிரச்சனை இருக்காது.
கிறிஸ்தவர்கள் பொறுத்த மட்டில் அவங்க அவங்க பிரிவாக சர்ச் என்ற திருசபை கள் இருக்கும் .அங்கு தசமபாகம் கொடுத்து அங்கத்தினர் ஆக உள்ளவங்க போய் ஜெபிக்க முடியும் .புதியவர்கள் வந்தால் விசாரித்து அனுமதிப்பாங்க.
பொதுவாக கிறிஸ்தவர்களில் தலித் ஆசாரி என அவங்க அவங்க ஜாதிகளுக்கு என தனியாக கல்லறை கூட உண்டு.எனவே நீண்டகாலமாக வண்ணியர்கள் குலதெய்வமாக வழிபட கூடிய திரௌபதி கோவிலை அவங்க சொந்த நிதியில் பராமரிக்க விட்டு விட வேண்டும்.
கள்ள சாராய சாவுக்கு கொடுக்கக் கூடிய அரசு நிதி பத்துலட்சத்தில் புதிதாக ஒரு திரௌபதி அம்மன் சிலை விலைக்கு வாங்கி தலித் க்கு ஒரு இடத்தில கோவிலாக கட்டி கொடுக்க வேண்டும் அதற்கு பிறகு அவங்க சொந்த நிதியில் பராமரிக்க போகிறாங்க. இதற்காக அவர்களே அர்ச்சகராக இருந்து கொள்ள மூடியும்.
சமீப காலமாக இந்து சனாதன தர்ம மகிமை சக்தி சிலை வழிபாடு மீது இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்ற திராவிட கழக கண்மணிகள் க்கு அதீத ஆசை வந்து விட்டது. எல்லா மதத்துல உள்ளவங்க சிலை வழிபட விருப்பமாக உள்ளாங்க.
எனவே இனி கிராமப்புற கோவில்கள்ல குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கான குல தெய்வ வழிபாடு கோவில்கள்ல ஆன்மீக சபை துவக்கி அங்கத்தினர் ஆக பதிவு செய்து அவங்க விருப்பமாக வழிபாடு முறைகளை கையாள வேண்டும்.
தனிப்பட்ட நபர் கட்டிய கோவில்கள்ல தரிசன நடைமுறைப்படுத்த அவங்க விதிகள் வகுக்க வேண்டும் திருவிழா நாட்களில் குழு அமைத்து குழு முடிவுப்படி வழிகாட்டுதல் படி நிகழ்வுகள் நடத்த வேண்டும்.
- ராமசாமி வெங்கட்ராமன்
உங்கள் புகார்களைப் பதிவு செய்யுங்கள்