உள்ளூர் செய்திகள் அறநிலையத்துறை அராஜகம்! திருமலை முருகன் கோயிலுக்கு விடிவு காலம் பிறக்குமா?

அறநிலையத்துறை அராஜகம்! திருமலை முருகன் கோயிலுக்கு விடிவு காலம் பிறக்குமா?

அறநிலையத்துறையின் ஒட்டு மொத்த  புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கும் தன் கோவிலையும், பணியாளர்களின் நலனையும் அந்த முருகன் தான் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமோ  என்னவோ

-

- Advertisment -

சினிமா:

செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.

எடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.

வடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்!

சினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.

திருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்! முகம் சுளிக்கும் பக்தர்கள்!

சிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்

தகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.,! வேடிக்கை பார்த்த தாசில்தார்! காரணம் என்ன?!

தாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.

கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்

சபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்!

இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தீர்க்க சுமங்கலி ஆசையால் மனைவி எடுத்த விபரீத முடிவு; அனாதையான இரு குழந்தைகள்.!

கணவனுக்கு முன்னால் தான் தீர்க்க சுமங்கலியாக செல்ல வேண்டும் என்றும் விதவையாக தான் வாழ விரும்பவில்லை என்று உறவினர்களிடம் அவர் கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தியா-பாக் தபால் சேவை மீண்டும் துவக்கம்.!

இந்தியாவுடனான தபால் சேவை மீண்டும் தொடரும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குதிரைவண்டிக்காரர் கொடுத்த அதிர்ச்சி… போலீஸை கத்தியால் தாக்கி…!

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குர்ரம்சாயியை தடுப்பதற்கு முயற்சித்தனர். அவர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்தான் அந்த இளைஞன். அதனால் அந்த இடத்திற்கு எஸ்ஐ, சிஐ வரும்படி ஆயிற்று .

திருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்! முகம் சுளிக்கும் பக்தர்கள்!

சிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்

முரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க?!

முரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி...

ஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை!

ஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்!

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது.

விமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட்! பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்!

" வீடியோ ரெக்கார்ட் பண்றீங்களா? நான் என் சொந்த மொழியில் பேசலாமா?" என்று பிரசாந்த் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பின்னர் பேச தொடங்குகிறான்... சொல்ல வேண்டிய விஷயத்தை முழுவதும் கூறியபின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தான்.

உற்சாகமாக நேவி மராத்தான்!

விசாகப்பட்டினம் மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த டிஜிபி கௌதம் சவாங்க், ஈஎன்சி ஸ்டாஃப் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மடே.

புதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
- Advertisement -
- Advertisement -

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், பண்பொழியில் அமைந்துள்ளது திருமலைக் கோவில். திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்த அழகிய மலைக் கோவில்.

நெல்லை மாவட்டத்தின் மிகப் பெரிய முருகன் கோவிலாகத் திகழ்கிறது இந்தக் கோவில். அருணகிரி நாதரால் பாடப்பெற்ற மிக முக்கியத் தலம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை  மாநிலமான கேரளத்தில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

தனி உதவி ஆணையரின் கீழ் செயல்படும் இக்கோவிலில் முருகனுக்கு உரிய விசேஷ தினங்களான தை பூசத்திருநாள், மாசித் திருநாள் 10 நாட்கள், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், கார்த்திகைத் திருநாள் உள்ளிட்ட அனைத்து சிறப்பான விழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந் நாட்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே திருமலைக் குமார சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.

இருப்பினும், இந்தக் கோயிலில் பணியாளர் பற்றாகுறை நீடிக்கிறது. அதற்குக் காரணம், அறநிலையத்துறையின் மெத்தனப் போக்கே!  கடந்த 12 ஆண்டுகளாக பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்குப் பதிலாக  இது வரை புதிய நபர்களை  நியமிக்கவில்லை. தற்போது 25 க்கும் மேற்பட்ட பணி இடங்கள் காலியாக உள்ளன.

இதனால் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக 4 அர்ச்சகர்களில் 3 பேர் ஓய்வு பெற்று விட்டனர். இருப்பவர் ஒருவர் மட்டுமே. மடப்பள்ளியில் இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்கு, நியமனம் செய்யப்பட வேண்டிய மூவரில் ஒருவர்தான் இப்போது உள்ளார்.

வாத்தியம். நாகஸ்வரம் 4பேர்க்கு 2பேரே உள்ளார்கள். திருவாசகம் படிக்க ஓதுவார் ஒருவர் கூட இல்லை. காவல் துப்புரவு பணியாளர் உட்பட பல பணியாளர்கள் இல்லை.

இதுதான் இன்றைய திருமலைக் கோவிலின் நிலை. கோவிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முறையாக வரி வசூல் செய்ய அலுவலகத்திலும் ஆட்கள் இல்லை. தகுந்த அதிகாரிகள் தகுந்த முறையில் தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவிலின் பழைமைச் சிறப்பையும் தொன்மையையும் மீட்டெடுக்க முடியும்.

இதனிடையே, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அறநிலையத்துறையில் இருந்து பணி ஓய்வுக்கான பண பலன்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இதை அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவிட்டு, ஒவ்வொரு முறையும் திருநெல்வேலிக்கு அலையாய் அலைகின்றனர். கடந்த மாதம் நெல்லைக்கு இந்த வழக்கு தொடர்பாக வேன் வைத்துக் கொண்டு முன்னாள் பணியாளர்கள் சென்றிருந்தனர். ஆனால், அன்றைய தினம் நீதிபதி விடுப்பில் உள்ளார் என்று கூறி, மீண்டும் விசாரணையை பின்னொரு நாளில் வரும்போது சொல்கிறோம் என்று கூறி விட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் புலம்பிக் கொண்டே பண்பொழி வந்து சேர்ந்தார்கள்.

ஆலயத்துக்கு சிறப்பு தரிசனம், கடை வாடகை, மலைக் கோவில் பாதை கட்டணம், என்று கண்ணுக்குத் தெரிந்து வருவாய் இருக்கும் போது, மலைக் கோவிலையும், மலைக்கோவிலைச் சார்ந்த கீழ்க் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட சுற்றுக் கோவில்களையும் மோசமான நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகள் வைத்திருப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இப்படி அறநிலையத்துறையின் ஒட்டு மொத்த  புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கும் தன் கோவிலையும், பணியாளர்களின் நலனையும் அந்த முருகன் தான் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமோ  என்னவோ என்று வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள். அப்படி என்றால் திருமலைக் கோவில் முருகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!

Sponsors

Sponsors

Sponsors

Loading...

- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,955FansLike
172FollowersFollow
713FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...