இந்திய மண்ணை மதத்தின் பெயரால் முதலில் கபளீகம் செய்தவர்கள் துருக்கியர்கள். ஆபிரகாமிய மதத்தை அப்பாவிகளிடம் திணித்து, நாட்டைப் பிடித்து, மண்ணின் இன அழிப்பை மேற்கொண்டார்கள். அடுத்து வந்த கிறிஸ்துவர்கள், வியாபாரிகளாய் நுழைந்து கிறிஸ்துவ மத வியாபாரத்தை இங்கே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற கிழக்கிந்திய நிறுவனம் ஒரு உதாரணம் என்றால், தற்போதைய கிறிஸ்துவ பாதிரிமார்களின் பேச்சுகள் அசைக்க முடியாத உதாரணங்களாய்த் திகழ்ந்து வருகின்றன.
ஆன்மிக வேலையைச் செய்யவேண்டிய பாதிரிகள் அரசியலைச் செய்து கொண்டிருக்க… அரசியல் வேலை செய்ய வேண்டிய பாஜக.,வோ பஜனை பாடிக் கொண்டு, உணர்வற்றுக் கிடக்கிறது.
செய்தியும் கோணமும்… இந்தப் பின்னணியில் அண்மைய செய்தியை வைத்து கருத்து அலசல்கள் வாட்ஸ் அப் வாயிலாக சமூக வலைத்தளங்களில் பரவாகி வருகின்றன. அவற்றில் ஒரு செய்தியும் கோணமும் ….
செய்தி : குஜராத் உள்துறை அமைச்சரை கொலை செய்து விட்டு பதவிக்கு வந்தவர் தான் மோடி – பேராயர். எஸ்றா.சற்குணம்
பொது மக்கள் பார்வை :
நீர் ஆன்மிகம் என்னும் அங்கிக்குள் ஒளிந்திருப்பதாலோ அல்லது இறைவனை துணைக்கழைத்து பேசுவதாலோ என்னமோ பொதுமக்களாகிய நாங்கள் உங்களை பெருமளவில் கேட்கிறோம், மதிக்கிறோம் ஆனால் அதை பயன்படுத்தி அரசியல் செய்யும் உம்மை அந்த ஏசுவே ஒரு நாள் கழுமரத்தில் ஏற்ற தான் போகிறார்.
பிளடி, டுபாக்கூர் பாதிரி , குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொலை செய்ய பட்டது, 2003 ஆம் வருடம் ஆனால் அதுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே அதாவது 2001 ஆம் ஆண்டே குஜராத் முதல்வராக மோடி வந்து விட்டார். என்ன ஒரு பச்சை பொய். அப்பாவி மக்களாகிய நாங்கள் உங்களை நம்புகிறோம் என்பதைக்காகக் எதை வேண்டுமானால் சொல்லலாம் என்னும் எண்ணத்தில் உள்ள உமக்கு நரகம் தான் சரியான தண்டனை ஓய்.
அறுபதுகளின் மத்தியில், குஜராத், வாட்நகர் வீதிகளில் அடுத்த வேளை உணவுக்கே, தடுமாறிய மோடி என்னும் ஏழை சிறுவனுக்கு குஜராத் முதல்வர் நாற்காலியை பிடிக்க வெறும் 30 ஆண்டுகள் தான் தேவை பட்டது அது போல முதல்வர் நாற்காலியில் இருந்து பிரதமர் நாற்காலியை எட்டி பிடிக்க அதே சிறுவனுக்கு வெறும் 15 ஆண்டுகள் கூட தேவை பட வில்லை.
இதற்கு காரணம் அந்த சிறுவனின் கடின உழைப்பு, குடும்பத்தை மறந்த தேச பக்தி, ஊழல் செய்யாமை , லஞ்சம் வங்காமை தான்.. உண்மை போல நம் நாட்டு ஏழை குழந்தைகளை படம் படித்து அமெரிக்க, ஐரோப்பிய , காண்டிலேவிய நாடுகளில் காட்டி , “ஐயோ எங்கள் நாடு இந்த குழந்தைகளை கைவிட்டு விட்டது, அவர்களுக்கு வீடு கட்டி தாருங்கள், கல்வியை தாருங்கள் , அடிப்படை வசதியை தாருங்கள்”, என்று தாய் நாடடை பிறநாடுகளில் கேவல படுத்தி , பிட்சை எடுத்து NGO க்கள் மூலம் கொண்டு வரும் பணத்தில் சுக போக வாழ்க்கை வாழ் வில்லை..
ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறோம் என்று சொல்லி ஏமாற்ற வில்லை , குழந்தைகளுக்கு கல்வியை கொடுக்கிறோம் என்று ஏமாற்ற வில்லை அனைத்தையும் செய்தார் இந்தியாவின் உயர்ந்த மனிதராக இருக்கிறார், நீர் அங்கியையும் சிலுவையையும் அணிந்து கொண்டு செய்யும் ஆன்மிகம் என்னும் இறைபணியில் அரசியல் என்னும் சாக்கடையை புகுத்தி அதன் மூலம் ஆன்மீகத்தை கேவலபடுத்துகிறீர் …
கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் தமிழ் நாடு பாஜாகவே, நீங்கள் 2021 அல்ல 20021 இல் கூட தமிழ் நாடடில் ஆட்சி அமைக்க முடியாது , எனவே உங்கள் தேர்தல் அரசியலை விட்டு விட்டு, நாட்டின் பிரதமரை இழிவு படுத்தும் இது போன்ற கயவர்களை குறைந்த பட்சம் சட்டத்தின் முன்னாவது நிறுத்த முயற்சி செய்யுங்கள். சொன்னது குப்பனோ அல்லது சுப்பனோ அல்ல, ஒரே இரவுக்குள் 10000 பேரை திரட்டும் வல்லமை உள்ள ஒரு ஆன்மீக குரு என்பதை மனதில் வைத்து செய்லபடுங்கள்.
இது போன்ற ஆன்மீக நபர்களை மக்களை அதிகம் நம்புகிறார்கள் என்னும் நிலையில் மக்களை சொல்ல குற்றம் இல்லை… மோடி சுமார் 25000 NGO க்களை தடை செய்து , அவர்களின் பண வரவை நெறிமுறை படுத்தியதால் தான் புடுக்கறுபட்ட பண்ணீ போல இவர்கள் கத்துகிறார்கள் என்பது கூட புரிந்து கொள்ள கூடியது தான் ..பாவம் பாஸ்ட்டர்கள்…!!