இலங்கையில் இந்துக்களாகிய தமிழர்களை இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் கிறிஸ்துவர்களும் சேர்ர்ந்து ஓர் இன அழிப்பைச் செய்தனர். இப்போது இந்தியாவிலும் இப்படி ஓர் கூட்டணி இந்துக்களாகிய அப்பாவி மக்களை இன அழிப்பு செய்து வருகிறது. இந்துக்களாகிய நாம் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்படுகிறோம்..!? படியுங்கள். புரிந்து கொள்வீர்கள்!
Ethnic cleansing என்கின்ற இன அழிப்பு, Cultural genocide என்கின்ற கலாச்சார அழிப்பு. Atrocity material generation என்கின்ற முரண்பாடான கருத்துக்களை பரப்புதல்… Faulty generalisation என்கின்ற தவறாக பொதுமைப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய கட்டுரையை படிக்க நேர்ந்தது…
சீமான், திருமுருகன், சகாயம் உள்ளிட்ட கைக்கூலிகளைக் கொண்டு, ஹிந்து மதத்தை அழிக்க கிருத்துவத்தை திணிக்க போடும் நரி திட்டங்களை அப்போது உணர நேர்ந்தது.
நம்முடையது “ஹிந்து சமயம் அல்லவே அல்ல; தமிழர் சமயம் மட்டுமே” – என்றே எல்லா மேடைகளிலும் சில்லறை சிலுவை சீமான், தினமும் நரி ஊளை. ஏன்?
யாருக்காக இந்த ஊளை? இங்கேயே தோன்றிய, நம் ஆதி “ஹிந்து சமயம் “மட்டும் இருக்கவே கூடாது; ஆனால், நம் நாட்டிற்கு நேற்று வந்த அந்நிய நாட்டு கிருத்துவ சமயம் இருக்கலாம்; இஸ்லாமிய சமயம் இருக்கலாம்; என்ன நியாயம்?
அதாவது, தமிழக மக்கள் தொகையில், 7% கிருத்துவமாக, 6% இஸ்லாமியராக உள்ள அந்நிய நாட்டு சமயங்களே இங்கு மிரட்டி வாழலாம், ஆனால், தமிழக மக்கள் தொகையில் 87.6% கடைபிடிக்கும் நம் முன்னோர்கள் விடாது தழுவி வளர்த்து வந்த “ஹிந்து சமயம்” மட்டும் இனி எங்கும் இருக்கவே கூடாதாம்.
அடங்கி இருக்க வேண்டுமாம் – அதை தட்டி கேட்டால் அவன் வந்தேறி, ஹிந்து மதம் மட்டும் வந்தேறி மதமாம். எப்படி? ஏன்?. என்ன தேவை? யாருக்காக இந்த பித்தலாட்டம்??
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழர் சமயம் “தமிழம்” என்றே புது சான்றிதழ் வழங்கப்படும் என்று சீமானின் பழைய காணொளி சமீபத்தில் youtube ல் பார்க்க நேரிட்டது.
இதற்கான அடித்தளம் பிஷப் ராபர்ட் கால்டுவெல் (7 May 1814 – 28 August 1891) காலத்தில் விதைக்கப்பட்டது என்றாலும் சமீபத்திய உதாரணம் ஒன்றை கூறுகிறேன். முதலில் இது ஒரு கிறிஸ்தவ மோசடி என்று தெரியாமலேயே அதற்கு கைதட்டும் கொஞ்சும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்…
2008 ல் உலகத்தமிழர் ஆன்மீக விழிப்புணர்வு இயக்கமும், கத்தோலிக்க டயோசிஸ்-ம் இணைந்து “தமிழர் சமயம் ” என்ற முதல் சர்வதேச மாநாட்டை நடத்தின.
(தமிழ் பெயரில் பல பெயர்களில் மாநாடு நடத்துவது தெய்வ நாயகத்திற்கு ஒரு பொழுது போக்கு) இவரையும் பயன்படுத்தி கொண்டது தான் துரோகத்தின் உச்சம்.
இதில் வேடிக்கை என்ன என்றால், தமிழர்களின் அனைத்து சமயங்களையும் ஒன்றிணைப்பதாக கூறினாலும் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கூட ஒருவர் கூட ஹிந்து கிடையாது.
ஒருங்கிணைப்பாளர்கள் விவரம்: மைலாப்பூர் ஆர்ச் பிஷப் சின்னப்பா, பிஷப் லாரன்ஸ் பயஸ், துரை ராஜ், தெய்வ நாயகம் மற்றும் மகள் தேவகலா. இதில் “திராவிட ஆன்மீகமும், அந்நிய நாட்டு “இயேசு”வை மட்டும் விடாது ஏற்றுக்கொள்வதிலேயே திட்டம் முழுமை பெறும் என்றும் விவாதிக்கப்பட்டது..”
அது ஏன்? எந்த பணத்திற்கு நாக்க தொங்க போட்டு வேலை செய்தனர்..? இவர்களது வேலையே, முதலில் தமிழர்களின் சமயம் தமிழம், ” தமிழனுக்கு மதமே இல்லை” என்று ஒரு குண்டைபோட்டு புது அடையாளப்ப் படுத்தினால் பிற்காலத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்ய, மிகவசதியாக , எளிதாக இருக்கும் என்பது சர்வதேச கிறிஸ்தவ மிஷனரிகளின் கணிப்பு – அம்புட்டுத்தான்.
பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் இதை வெளிப்படையாக விவரித்து உள்ளது. இவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு நோக்கமே, இந்து சமயம் மட்டுமே அழிய வேண்டும்; அதன் மூலம் மதமாற்றம், அதன்மூலம் முழுமையான கிறிஸ்தவ நாடு என்ற இலக்கை அடைய வேண்டும் அவ்வளவுதான்.
தமிழன் இந்து மட்டும் இல்லவே இல்லை என்றும், காம பய சிவன், குழிக்காத பாண்ட சிரிக்கி பார்வதி, பொம்பள பொறுக்தி கிருஷ்ணன், அழுக்கு உருண்டை விநாயகர் , ஹிந்து மதம் பார்ப்பனன் தோண்டிய பொந்து மதம் என்றெல்லாம் படுகொச்சை வார்த்தைகளால் மிக மிக மட்டமாக மட்டுமே மேடைக்கு மேடை ஊளையிடும்
சீமானின் பிரச்சாரத்தில், எங்காவது, எப்பவாவது கிருத்துவ, இஸ்லாமிய கடவுள்களை, மதங்களை அணுவளவாவது விமர்சித்து பேசிருக்கானா ? ஏன்?
இன்னுமா புரியவில்லை?- ஏழை -தோல்வி இயக்குநராக இருந்த சீமான்,
படவாய்ப்பு இல்லாதிருந்தும் திடீரென விலை மதிப்புமிக்க “காரில் “பயண பவானி எப்படி? மூன்றரை கோடியில் Church சும் கட்டுகிறாரம் எப்படி ? இன்னுமா புரியவில்லை?
அவன் “அந்நிய மதமாற்று வேலைக்காரனாக பதவிஏற்று ” வெளிநாட்டு மத அமைப்புகளிடம் காசை கோடிக்கணக்கில் வாங்கி குவித்துக்கொண்டு, தன் பேச்சு திறனால், ஹிந்து மக்களை குழப்புவதையே தொழிலாக செய்வதாக உறுதியேற்று, அதன்படியே ஆரம்பத்தில் நமக்கு சிவனா? விஷ்ணுவா?- அதாவது சைவமா? வைணவமா? என்று பிரித்து பேசி குழப்பினான்.
லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணன், சக்தி எல்லாம் ஆரிய புரட்டு மட்டுமே நமக்கு கடவுள்கள் இல்லை” என்றான்.
பின் சைவம் மட்டுமே என்றான். பின் முருகனும், சிவனும் கடவுளாக பார்க்கவே கூடாது – நமக்கு கடவுள்கள் வேறு, அவர்கள் சாதாரன மனிதர்கள் – அவர்களை நம் “முப்பாட்டன்களாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவதன் சிலுவை புத்தியின் உள்நோக்கம் புரிகிறதா?
தற்போது முருகனை தெய்வ வடிவமாக காட்டாமல், ஒரு “சாதாரண காவலாளி சிலை ” போல் காட்ட திட்ட போடுகிறான். பின் இளைய தலைமுறை அந்த சிலைமீது பக்தி ஈர்ப்பு குறைந்து தானாகவே ஒரு சாதாரண மனிதனாக பார்க்கும் அல்லவா- அதற்குத்தான்.
தமிழர்கள், லட்சுமியாக பாவிக்கும் – தெய்வப்பெண்ணாக பிறந்து, ரெங்கநாதரை அடைந்த, தமிழ் வளர்த்த பக்தி உருவம் ஆண்டாளை கூட, ஒரு சாதாரண “தேவதாசிபெண் ” மட்டுமே, அவள் கடவுள் இல்லை என்று ஒரு நாத்திக வைரமுத்து சொன்னதற்கு இந்த கிருத்துவ சீமான் மிகவும் ஆதரவு கொடுத்து கூச்சலிட்டான்.
அந்த கருத்தை வன்மையாக எதிர்த்த, ஹிந்து கடவுள் விரும்பி திரு. H. ராஜா அவர்களின் வீட்டைக்கூட முற்றுகையிட்டு, மிக கேவலமாக பேசி, வந்தேறி என பேசி, பார்ப்பனரை ஒழிப்போம் என ஊளையிட்டானே ஏன்? அவ்வளவு ஹிந்து மத வெறுப்பு, வெறி. ஒரு மிகமுக்கியமான விஷயம்:
பார்ப்பனர்களையும், சமஸ்கிருத மொழியையும் தாக்கிபேச காரணம் தெரியுமோ? என்ன அவசியம் என எவருக்காவது புரியுமோ? அது ஹிந்து மத கருத்துக்களை முழுமையாக தெரிந்தவர்கள் “பார்பனர்கள்.
நான்கு வேதங்களைக் கூறும் சமஸ்கிருதம் இருக்கும் வரை ஹிந்து மதமும் இருக்கும்; ஆதலால், பாரப்பனர்களை பேச விடாமலேயே செய்ய வேண்டும், சமஸ்கிருதத்தை கையாளவோ, பேசவோ, கற்கவோ விடக்கூடாது – அதனால் நான்கு வேதங்களும் தானாகவே அழியும், ஹிந்துமத தத்துவங்கள் இளைய தலைமுறைகளுக்கு தெரியாமலயே போய், ஹிந்து மதத்தில் ஒன்றுமே இல்லையோ? என குழம்பும் போது,
புதிதாக தீவிரமாக பரப்பப்படும் வேறு வெளிநாட்டு மதங்களான கிருத்துவ, இஸ்லாமிய மதங்களுக்கு, அப்பாவி மக்கள் – இளைய தலைமுறைகள் தானாகவே தழுவி விடுவார்கள் அல்லவா? அதற்குத்தான், இது எவ்வளவு பெரிய நரி திட்டம் தெரியுமா?
எல்லா பக்தி, சமூக இலக்கண, இலக்கிய , செய்யுள்களுமே கடவுள் வாழ்த்தோடு மட்டுமே ஆரம்பித்த நம் முன்னோர்களை மறைத்து, அவைகளில் இருந்த அனைத்து ஆன்மீக – தெய்வ குறிப்புகளை எல்லாம் முற்றிலும் நீக்கிவிட்டு வெறும் சப்பை கட்டுரைகளாக – பொழிப்புரைகளாக மட்டுமே 70 வருடங்களாக,இன்றுவரைகூட
உண்மையை திரித்தே எழுதி தள்ளுகின்றனர். எழுத்தாளர்களில் 80% க்குமேல் ஹிந்து மத விரோதிகள் நாத்திக கூட்டங்களே. அவர்கள் எழுதிய பித்தலாட்ட புத்தகங்கள் மட்டுமே தற்போது இன்று குவிந்து கிடக்கின்றன.
அவர்கள் தான் “ஹிந்து மதம் மட்டுமே ஜாதிகளை உருவாக்கியது என்றும், ஹிந்து மதத்தில் மட்டுமே ஜாதி பிரிவுகள் இருக்கிறது எனவும் வாய் கூசாமல் திரித்து எழுதி பரப்பினர். படிப்பு,பணம், உடல் பலம் பெற்றவனே சிறப்பாக வாழ முடியும் – சமூகமும் உயர்வாக பார்க்கும்; “இன்றும் அவனுக்குதானே பொண்ணே கொடுக்கிறானுங்க ?” இது அடிப்படை வாழும் தகுதிகள் அம்புட்டு தான்.
அவைகளை பெறாதவனை சமூகம் “பிழைக்க தகுதியற்றவனாக ” கருதும் .அந்த பிழைக்கத் தகுதியில்லாதவனே “சூத்திரன்”. அதிலும் உண்மை உண்டு.
ஆக படி! (பிராமணன் – பிராமண மதம்), செல்வம் சேர்! (வணிக வைசியன் – வைணவ மதம்), உடல் பலம் பெறு! (எதிரியை அழித்து நாட்டை ஆளும் சத்திரியன் – சைவ மதம்).
இதுதான் மும்மூர்த்தி தத்துவம். அதாவது:
1) எதையும் “படைக்கும் ” படிப்பறிவு பிரம்மா,
2) “காக்கும் “செல்வகடவுள் விஷ்ணு,
3) எதிரியை “அழிக்கும் “சக்தி கொண்ட சிவன்.
புரிகிறதா? இதிலே எங்கே ஜாதி உண்டு?
எல்லாரும் பிறக்கும் போது (பார்ப்பனன் உட்பட ) சாதாரன சூத்திரனே. ஆனால், அவன் ஏற்கும் தொழிலை பொறுத்து படிப்புபிராமணன், வணிக வைசியன், வீர சத்திரியன் ஆகலாம். இதுதான் ஹிந்துமத கூற்று. ஆனால் “இன்று 6000 ஜாதிகள் உண்டே எப்படி வந்தது? காலப்போக்கில் உருவான, “ஒவ்வொருவரின் தனித்துவ அடையாள பெருமை பிதற்றலே ” காரணம். இது எல்லா மதத்திலும் உண்டு.
ஆனால், இந்த உண்மையை, இன்றைய 80% ஹிந்து விரோத -நாத்திக எழுத்தாளர்கள் தெரிந்தே மறைத்து , புரளியா புளுகித் தள்ளி எழுதுறானுங்க.
இளைய தலைமுறைகளும், ” கிடைக்கும் புத்தகங்களைத்தானே” படிக்கதாக வேண்டும்? பின் எப்படி உண்மை வரலாறு தெரியும்? திரிக்கப்பட்ட வரலாறே தெரிவிக்கப்படும்.
சென்ற நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய, கிருத்துவ “படையெடுப்பு ஆட்சி” களின் உருட்டல், மிரட்டலுக்கு பயந்தே , உலக நாடுகள் முழுவதும் மதம்மாறி / தழுவி கிருத்துவ , இஸ்லாமிய மத நாடுகளாக மாறிவிட்டன. ஆனால், அவர்கள் நம் பாரதநட்டில் பல நூறு ஆண்டுகள் (சுமார் 850 ஆண்டுகள்) ஹிந்து கோயில்களை உடைத்து, கல்வெட்டு போன்ற ஆதாரங்களை அழித்து, மக்களை உருட்டி ,மிரட்டி பார்த்தும் ஒரு பருப்பும் வேகவில்லை. காரணம் அன்றைய கால ஹிந்து மதக் கருத்தின் வீச்சு அப்படி.
நம் நாட்டில்,பல நூறு மிகப்பழமையான திவ்ய தேச கோயில்களோடு இன்று வரை கொடி கட்டி பறக்கும் ஹிந்து மதம், இத்தனைக்கும் இஸ்லாமிய, கிருத்துவ
ஆட்சிகளின் அப்பேர்பட்ட உருட்டல், மிரட்டலுக்குகூட பயப்படாமல் தில்லாக வாழ்ந்து வந்த மதம், இந்த சில்லறை கூட்டத்தின் நரித்திட்டத்தால் மெல்ல அழிகிறது.
இந்திய மக்கள் தொகையில் 92% இருந்த ஹிந்துக்கள், மிக குறுகிய காலத்தில் வெறும் 68% ஆக குறைந்ததே எப்படி? ஏன்? யாருக்காக? மேலும் 2045க்குள் இந்த நாடே கிருத்துவ, இஸ்லாமிய நாடாக மாற்ற திட்டம் போட்டு , பெரும் உழைப்பை காட்ட முடிவு செய்துள்ளனராம்.
பல Celebrityகளை – திரைபட பெரும்புகழ் நடிகர்களைகூட இத்திட்டத்திற்கு பயன்படுத்த பெருங்கோடி திட்டமாம். அனைத்து ஊடகங்களும் குறிப்பாக TV ஊடகங்களான News 7 Channel, சத்தியம் TV , தமிழ்நாடு18 – News, Sun TVs, NDTV, Polimer TVக்கள் இதற்கு பெரும் முழு ஆதரவாம்.
இணையதள Social Media ஊடகங்களை பெருமளவில் இத்திட்டத்திற்கு பயன்படுத்தி அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்ய திட்மிட்டு, மிகச்சிறப்பாக பல மதமாற்று – கணிப்பொறி நிபுனத்துவ இளைஞர்கள் செயல்பட்டு வருவதுதான் பெரும் அதிர்ச்சி.
சீமானின் முதல் Target , கிருத்துவன், இஸ்லாமியன், மற்றும் அப்பாவி ஹிந்து “தலித் ” இளைஞர்களாம். பின், ஒவ்வொரு ஜாதியிலும் புகழ் பெற்றவர்களை உதாரணம் – பசும்பொன்தேவர், வீரன் அழகுமுத்து கோன் etc, என்றே பொறுக்கி எடுத்து புகழ்ந்து பேசி அந்த ஜாதி மக்களை தன் வழிக்கு இருப்பாராம்.
என்னே அக்கறை?! என்னே திட்டமிடல். ! முன்னொரு காலத்தில் ஹிந்து மதம் எப்படி பிரிந்து கிடந்தது? அப்படியே மறுபடியும் பிரிக்க திட்டமாம். பிரிந்து கிடந்த ஹிந்து மதத்தை இணைத்தது எது? யார்?
அந்த ராமாணம், மஹாபாரதம், இதிகாசங்களை, பகவத் கீதை போன்ற புனித நூல்களை , சமஸ்கிருதத்தை, இறைநம்பிக்கைகளை அடியோடு அழிக்க திட்டமாம், ஹிந்து மத கருத்துக்கு அவ்வப்போது உயிர் கொடுத்து, ஹிந்துக்களை இணைக்கும் “பார்ப்பனர்களை “முதலில் ஒழிக்க, முடக்க, பேசவே கூடாது என மிரட்ட பெரும் திட்டமே உண்டாம்.
ஒவ்வொரு மதத்தின் பிரதான கடவுளின் /குருவின் பிறப்பிடம்/புனித ஸ்தலம் இருக்கும் வரை அந்த மதம், சிறப்பாக உயிர் வாழும்.
மெக்கா – இருக்கும்வரை “இஸ்லாம் மதம் சிறப்பாக உயிர்வாழும்”;
ஜெரூசலம் – இருக்கும்வரை ” கிருத்துவ மதம் சிறப்பாக உயிர்வாழும் ;
நம் மூத்த இதிகாசமான இராமாயண நாயகன் – இராமபிரான் பிறப்பிடம் இருக்கும்வரை ஹிந்து மதத்தை எளிதாக அழிக்க முடியாது.
இதை நன்றாக தெரிந்து கொண்ட நாதாரிகள் – பாரத மக்கள் தொகையில் 14% மட்டுமே உள்ள இஸ்லாமியர்களின் மெக்காஹஜ் பயணம் செய்ய மாணியம் கேட்டு போராடும் நாதாரிகள், 68% ஹிந்துக்களின் கடவுள்களான #இராமபிரானுக்கு பிறப்பிட கோயிலே ” கட்டக்கூடாது என்று கூவும் உண்மைநோக்கம் புரிகிறதா?
ஹிந்து மதத்தை வேரோடு அழிக்கும் நோக்கம் புரிகிறதா? இஸ்லாமியர்கள் காலத்தில் மிரட்டி கட்டப்பட்ட பாபர் மசூதி , வெறும் பத்தோடு பதினொன்று மட்டுமே, ஆனால், நமக்கு அந்த இடமே ஹிந்து கலாச்சாரம் பரப்பும் இராமாயண இராமபிரானின் பிறப்பிடம் – ஹிந்துக்களின் மகாபுனித ஸ்தலம். அது எங்கே?
இராமர் பாலம் உண்மையா, இதிகாசங்கள் உண்மையா என கூவும் தேவைதான்என்ன? ஏன் ஏசுநாதர்,பைபில் உண்மையா? முகமது நபி, குரான் உண்மையா என கூவவில்லை? உண்மை நோக்கம் புரிகிறதா?
யார் கொடுக்கும் தைரியம்? எந்த பணத்திற்காக உழைக்கிறார்கள்?
என்னே திட்டம்? அதிர வைக்கிறது அல்லவா? இன்று சீமானின் பிரிவினை உளறல்கள் எல்லாம், கிறிஸ்தவ மிஷினரிகளின் போலி ஆராய்ச்சி கட்டுரைகளின் திட்டமிட்ட உளறல்கள்தான். இதற்காகத்தான் ஆரம்பத்தில், இந்த மோசடி பேர்வழி தெய்வ நாயகத்துடண் இணைந்தேதான் 2010 ல் சீமான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய நுழைவுப் போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டான்.
இத்தகைய போராட்டங்கள் மூலம் தமிழர்களை இந்து சமயத்திற்கு எதிராக திசை திருப்ப முடியும் என்பது மதமாற்ற, பிரிவினைவாத-கிறிஸ்தவ மிசனரிகளின் எதிர்பார்ப்பு -நரி திட்டம்.
“இத்திட்டத்தை உணர்ந்த, அதை கையும் களவுமாக பிடித்த BJP, RSS, ஹிந்து அமைப்புகள் மட்டுமே களத்தில் நேரடியாக இறங்கி ஹிந்துக்களுக்காக வீரியமாக இன்றுவரை போராடி வருகிறது பெரும் சிம்ம சொப்பனமாக இருந்து பல வழிகளில் தடுத்து எதிர்த்து வருகிறது.
அதைப் பொறுக்க முடியாத கிருத்துவ மதமாற்று மிஷனரிகள் பலர் – சீமான், திருமுருகன் காந்தி, மதிமாறன், கம்யூனிச கூட்டம், சற்குணம், பிரசன்னா போன்ற கிருத்துவர்கள், மனுஷபுத்திரன், அமீர், ஷாநவாஸ், அன்சாரி போன்ற முஸ்லிம்கள் , சு.ப.வீரபாண்டி, வீரமணி கனிமொழி, வைரமுத்து போன்ற இறை மறுப்பு தி.க. கோஷ்டிகள்
“மோடியை, BJP யை, Rss ஐ, பார்ப்பனர்களை “தமிழகத்தின் எதிரிளாக ” காட்ட,சித்தரிக்க மிகதீவிரமாக திட்டம் போட்டு பல மேடைகளில் தமிழர்மீது அக்கறையாக பேசுவது போலவே சைக்கில் கேப்பில் தனது சிலுவை மதமாற்று புரளி புத்தியை கட்டுகட்டாக காட்டி, கூசாமல் அவிழ்த்துவிட்டு, மக்களை மூளைசலவை செய்து வருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது இவன்கள் யாருமே, “நாட்டின் லஞ்சம், ஊழல், அலட்சிய நிர்வாகம், கடன், அரசியல்வாதிகளின் இயற்கை வள சுரணடல்கள், நதி நீர் இணைப்பு, வரி ஏய்ப்பு, கட்டாயவாக்கு செலுத்தாமை, நீர்வள மேம்பாடு, இவைகளை அதிகமாக, தீவிரமாக எங்குமே தொடர்ந்து பேசாமல், தேவையேயிலலாமல் “ஹிந்து கடவுள்களை ஹிந்து மதத்தை, பார்ப்பனர்களை ” மட்டுமே தொடர்ந்து கேவலப்படுத்தி பேசுகிறார்களே? ஏன்?
அதற்கான அவசியம் என்ன? யாருக்காக? இதனை எந்த கூமுட்டைகளும், அரசியல் கட்சிகளும் இதுவரை கேட்கவில்லை. தமிழ் முன்னோடி முன்னோர்களான தொல்காப்பியரும் (முருகன், திருமால், வருணன், இந்திரன், கொற்றவை என) திருவள்ளுவரும் (இந்திரன், லட்சுமி, யமன், கன்னன், பார்ப்பணன், அந்தணன் என)”, ஒளவையாருமே(பழநியப்பா என) அருணகிரிநாதர் கூட (திருப்புகழ்) சங்க தமிழ் உட்பட பல இடங்களில் தமிழ் கடவுள்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் மதித்து, வணங்கி போற்றி புகழ்ந்து வழிநடத்தி சென்றிருக்கும் போது, இந்த வெளிநாட்டு கைக்கூலி மதமாற்று மிஷனரிகளின் போலி பேச்சை கேட்டு, குழப்பும் அப்பாவி மக்களே விழிப்படையுங்கள்! எதிர்த்து அடியுங்கள் !
இனி ஹிந்து மதத்தை பற்றி இழிவாக பேச எவனுக்கும் துணிச்சல் வரக்கூடாது..! யார் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது? மற்ற மதக்காரனைவிட நாம் எந்த விகிதத்தில் குறைந்தவர்கள்???
7% 6% இருக்கும் அவர்களுக்கே அவ்வளவு தெனாவட்டு இருக்கும் போது 87% இருக்கும் நம்மை கண்டு நடுங்க வேண்டாமா? தொலைகிறோம் நாம்?!. மீட்டெடுக்க எழுந்து வாருங்கள். !
– வழக்கறிஞர் பிரபு