ஈ-புக்கிங்கில் ஊழல் சுலபமாக நடைபெறும் என்பதை முன்பே சொல்லி வந்தோம். இப்போது இஃது 500 கோடி ருபாய் அளவில் நடந்திருக்கும் என ஆனந்த விகடன் பத்திரிக்கைச் செய்தி வருகிறது. ஊழலின் மொத்த உருவமாகக் கயவாளிகள் துறை வெளிப்படுகிறது.
ஈ-புக்கிங் மகா மோசடி என்பது பலருக்கு முன்பே தெரியும்
கயவாளிகள் மோசடி செய்வதற்காகவே இது தொடங்கப்பெற்றது. அன்னதானம் திட்டம் போல்.சிபிஐ விசாரணைக்கு வழக்குகளை மாற்றும் அரசு – அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்கள் தணிக்கையை CAG (மத்திய அரசின் தணிக்கைத் துறை)க்கு மாற்றுமா? தங்களுடைய உள் தணிக்கைக்கே 13 லட்சம் தணிக்கை ஆட்சேபனைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்…. இத்தனைக்கும் திருப்பணிக்கு தணிக்கையே கிடையாது..
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து கயவாளிகள் துறை ஆய்வாளர்கள் 58 பேர் “விடுப்பில்”சென்றுள்ளார்களாம்…. அப்பாடி – இனி ……
1. கோயில் அலுவலகத்தில் AC/ மின்விசிறி பயன்பாடு குறையும்
2. கோயில் மடப்பள்ளியில் ஆய்வாளர்கள் பிரியாணி மாஸ்ட்டரை கூப்பிட்டு இவன்கள் சமைக்கச் சொல்வது குறையும் – மடப்பள்ளியில் பாட்டில்கள் எண்ணிக்கை குறையும்
3. வருமானம் உள்ளக் கோயில்களில் இருந்து ஆய்வாளர் அலுவலக, உதவி ஆணையர் அலுவலக, இணை ஆணையர் அலுவலக செலவிற்கு என்று பணம் எடுப்பது குறையும்
4. கோயில்கள் தக்கராக பவனி வந்து அதற்குத் தனி சம்பளம், செலவு கணக்குகள் எழுதுவன குறையும்
5. இவன்கள் இல்லாமல் கோயில்கள் நன்றாக நடைபெறுகின்ற உண்மையை பலரும் அறிவார்கள்
கூடுதல் திருடி பற்றி நக்ஸலைட் சவுக்கு பத்திரிக்கையும், நக்ஸலைட் TV சானல் புதிய தலைமுறையும் விழுந்து விழுந்து சிலாகிக்கிறார்கள். இவளுக்கு மிக அதிக அளவில் அரசு விரோதக் கூட்டத்துடனும், இந்து விரோத கூட்டத்துடனும் தொடர்பு உள்ளது போல் தெரிகிறது. அந்தக் கிறிஸ்துவ அடி வருடிகளின் ஆளாக இவள் கயவாளிகள் துறையில் இருந்திருக்கக் கூடும்.
இவள் இருப்பது எளிமையான வாடகை வீடாம். ஏன்டா வீணர்களா ? சொந்த வீடு மூன்று வைத்துக்கொண்டு இந்தக் கொள்ளைக்காரி ஸ்ரீ கபாலீஸ்வரருக்குச் சொந்தமான வீட்டில் எந்த நியாயத்தின் பேரில் குடி இருந்து வருகிறாள் ? எந்தக் கோயில் காரை (அதற்குச் செலவாகும் டீசலும் அந்தக் கோயில் பணத்தில்தான்) இந்தக் கழிசடை உபயோகித்து வந்தாள்?
இதில் இவள் ரொம்ப எளிமையானவளாம்…..
நேர்மையானவளாம். குடிப்பது கள்ளு … கொப்பளிப்பது பன்னீரா ?