spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இடதுசாரி கேரள அரசைக் கலைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்குப் பறக்கும் புகார்கள்!

இடதுசாரி கேரள அரசைக் கலைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்குப் பறக்கும் புகார்கள்!

- Advertisement -

சபரிமலை விவகாரத்தில் தங்களின் கட்சி செயல்திட்டத்தினை செயல்படுத்தி, குறிப்பிட்ட பிரிவு மக்களை நசுக்கும் செயல்பாடுகளில் கேரள இடதுசாரி அரசு ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அமைதியான முறையில் நாம ஜபம் செய்தவர்களை கைது செய்தும், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களை காட்டுமிராண்டித் தனமாக அடித்தும், பக்தர்களின் வாகனங்களை தங்கள் காவல்துறையினரை வைத்தே சேதப் படுத்தியும் காட்டாட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப் பட வேண்டும் என்ற குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தங்களின் கருத்தை வலியுறுத்தி புகார்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் பிரசார இயக்கமும் நடத்தப் படுகிறது. இந்தக் கோரிக்கையை பிரதமரின் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கோரி, அதன் சுட்டியும் கொடுக்கப் பட்டுள்ளது.

அந்தக் கடித வேண்டுகோள்…

Urgent attention please:

We, Hindus of Kerala, especially Hindu believers of Lord Ayyappa are facing severe harassments from the present state government.  They already arrested more than 5000 Hindu Pilgrims to Ayyappa temple who took nama japa peacefully during last one month. Now  from yesterday onwards they are arresting and harassing Hindu Organizational leaders, and  is attempting to prevent Ayyappa devotees entering and offering poojas at Sabarimla temple. We cannot sleep peacefully, only because we believe in Lord Ayyappa. Hindus are under strict surveillance here. Dismiss Kerala LDF  terror rule.

Kindly interfere as soon as possible, save Hindus of Kerala.

Please Sir, we are begging for peace, not for anything else.

#SaveHindusofKerala

** Send your complaints to this link:
https://pmopg.gov.in/pmocitizen/Grievancepmo.aspx

?ഇതിലെ ഈ ലിങ്ക് ക്ലിക്ക് ചെയ്ത് താഴേക്ക് Scroll ചെയ്യുമ്പോൾ Interact with PM എന്നൊരു column ഉണ്ട്.. അത് ക്ലിക്ക് ചെയ്താൽ open ആവുന്ന വിൻഡോ വഴി അയയ്ക്കൂ.

இதில் இந்த லிங்க்கை க்ளிக் செய்து, கீழே ஸ்க்ரோல் செய்து பார்க்கும் போது, Interact with PM என்று ஒரு column இருக்கும். அதில் க்ளிக் செய்தால் ஓபன் ஆகும் விண்டோவில் இதனை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்த வேண்டுகோள் இப்போது வலம் வருகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe