சமையல் புதிது சாப்பிடாத பிள்ளையும் சாப்பிடும்... பீட்ரூட் புலாவ்:

சாப்பிடாத பிள்ளையும் சாப்பிடும்… பீட்ரூட் புலாவ்:

-

- Advertisment -

சினிமா:

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...
-Advertisement-

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை மறுப்பு சொல்லியிருக்கிறார்களா?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

தேவிபட்டினத்தில் அதிர்ச்சி! சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்!

தேவிபட்டினத்தில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது.

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்!

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்... என்றார்

தை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்!

இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து நீத்தார் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

ரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

தேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு செய்து, தேச விரோத கும்பலை கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

ஈவேரா.,வால்… அரைநூற்றாண்டுக் குமுறல்! நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்!

1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல்...

13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி! சொந்தமா உருவாக்க மத்திய அரசு முடிவு!

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சேஞ்சுக்கு மட்டுமில்ல சுவைக்கும் சேமியா பகளாபாத்!

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
- Advertisement -
- Advertisement -

பீட்ரூட் புலாவ்

தேவையானவை


பாசுமதி அரிசி – 2 கப்
பீட்ரூட் – ஒன்று
பச்சை மிளகாய் -‍ 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கேரட், பீன்ஸ், பட்டாணி -‍ ஒரு க‌ப்
பெரிய வெங்காயம் – ஒன்று
மிள‌காய்த் தூள் – ஒரு தேக்க‌ர‌ண்டி
த‌னியாத் தூள் – 2 தேக்க‌ர‌ண்டி
தேங்காய்ப் பால் – ஒரு கப்
அன்னாசிப்பூ – ஒன்று
கிராம்பு – 4
பிரியாணி இலை – ஒன்று
ப‌ட்டை, ஏல‌க்காய் -‍ 2
எண்ணெய் – 2 தேக்க‌ர‌ண்டி
உப்பு – தேவையான‌ அள‌வு
புதினா, கொத்தமல்லித் தழை-தேவையான அளவு


செய்முறை :

முதலில் அரிசியை நன்றாகக் களைந்து அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு, பிறகு அதில் புதிய தண்ணீரை ஊற்றி 15 – 20 நிமிடங்கள் ஊறவிட‌வும். பீட்ரூட்டின் தோலைச் சீவிவிட்டு சிறு ச‌துரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கேர‌ட் மற்றும் பீன்ஸைப் பொடியாக நறுக்கி வைக்க‌வும். வெங்காய‌த்தை மெல்லிய‌ துண்டுக‌ளாக நறுக்க‌வும்

ப‌ச்சை மிள‌காயை நீளவாட்டில் கீறி வைத்துக் கொள்ள‌வும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த‌‌தும், ம‌சாலாப் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்க‌வும். பிறகு அதில் வெங்காயம், ப‌ச்சை மிள‌காய் போட்டு வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் சிறிது நிற‌ம் மாறி வ‌ரும் போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் 5 நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்க‌வும்.

பிறகு நறுக்கி வைத்த‌ காய்க‌றிக‌ள், ப‌ட்டாணி சேர்த்து புதினா மற்றும் கொத்த‌ம‌ல்லித் த‌ழையைச் சேர்த்து வதக்கவும். காய் கலவை சற்று நேரம் வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வ‌த‌க்கவும். பிற‌கு ஒரு க‌ப் தேங்காய்ப் பால் மற்றும் 3 க‌ப் த‌ண்ணீரை அளந்து ஊற்ற‌வும். கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துச் சேர்த்து மீண்டும் கொதிவரவிடவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நன்கு கொதித்து வரும் போது, குக்க‌ரை மூடி, லேசாக ஆவி வ‌ரும் போது வெயிட் போட்டு, 2 இர‌ண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இற‌க்கவும். ஆவி அட‌ங்கிய‌தும் குக்கரைத் திறந்து, சாதம் உடையாமல் மிருதுவாக‌ க‌லந்துவிட‌வும். சுவையான‌ பீட்ரூட் புலாவ் த‌யார்.

- Advertisement -

Follow Dhinasari News on Helo App

-Advertisement-

Follow Dhinasari :

17,909FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |