ஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை!

peanut

சாக்லேட் வேர்க்கடலை

தேவையானவை:
வறுத்த முழு வேர்க்கடலை – 100 கிராம் (தோல் நீக்கவும்), கோகோ பவுடர் – 2 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
சோள மாவு (கார்ன்ஃப்ளார்) – அரை டீஸ்பூன்.

செய்முறை:

chako peanuts

அடிகனமான வாணலியில் நெய், சர்க்கரை, சோள மாவு, கோகோ பவுடர் சேர்த்துக் கரையவிடவும். கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :