29 C
Chennai
22/10/2020 1:15 PM

பஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...
More

    புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி! ஐடிசி நிறுவனத்தில் புதிய பிரிவு தொடக்கம்!

    உடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஜி.சம்பத், ஆர்.காமராஜ் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

    பகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி!

    இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..!?

    விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம்: முதல்வர் உத்தரவு!

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுடன், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர்

    புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

    ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

    Source: Vellithirai News

    ‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்?!

    இருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.

    கொரோனாவால் இழப்பு? இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு!

    தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News

    மாஸ்  டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!

    தமிழ்த் திரையுலகில் தற்போது  முன்னணி நடிகராக உள்ள விஜய்.   நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர்.  இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். 

    Source: Vellithirai News

    பசங்க விரும்பி சாப்பிட செய்யுங்க பனீர் ஜாங்கிரி!

    paneer-jankari

    பனீர் ஜாங்கிரி

    தேவையானவை:
    முழு உளுத்தம்பருப்பு – 200 கிராம்,
    சர்க்கரை – 200 கிராம்,
    துருவிய பனீர் – 100 கிராம்,
    பச்சரிசி – ஒரு டீஸ்பூன்,
    ஏலக்காய் எசன்ஸ் – 2 சொட்டு,
    ஃபுட் கலர் (கேசரி (அ) மஞ்சள்) – தேவையான அளவு,
    நெய் – 100 கிராம்,
    எண்ணெய் – 200 கிராம்.

    செய்முறை:
    சர்க்கரையுடன் ஃபுட் கலர், சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து… நன்கு கெட்டியாக, மையாக அரைத்து சிறிதளவு கலர் சேர்க்கவும்.
    நெய் – எண்ணெயை கடாயில் சேர்த்து சூடாக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய ஓட்டை போட்டு, கொதிக்கும் நெய் – எண்ணெயில் ஜாங்கிரிகளாக பிழிந்து, பொரித்தெடுக்கவும். அதை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து, பாகு உலரும் முன் துருவிய பனீர் சேர்க்கவும்.

    Latest Posts

    புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி! ஐடிசி நிறுவனத்தில் புதிய பிரிவு தொடக்கம்!

    உடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஜி.சம்பத், ஆர்.காமராஜ் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான்! குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்!

    ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு

    பகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி!

    இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

    ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

    Source: Vellithirai News
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    71FollowersFollow
    953FollowersFollow
    17,300SubscribersSubscribe

    புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி! ஐடிசி நிறுவனத்தில் புதிய பிரிவு தொடக்கம்!

    உடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஜி.சம்பத், ஆர்.காமராஜ் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான்! குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்!

    ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு

    இங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..!?

    விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி!

    இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுபாஷிதம் : சோம்பலே எதிரி!

    வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

    நவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது?

    கரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.

    இந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான்! குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்!

    ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு

    பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

    பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

    அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

    தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா?
    Translate »