29 C
Chennai
26/10/2020 11:02 AM

பஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...
More

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    வெறும் செல்ஃபிதான்..!

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.

    திருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

    திருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

    அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

    அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

    புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

    ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

    Source: Vellithirai News

    மாலை டிபனுக்கு இனிப்பு சேவ்!

    sweet-kara-sev

    ஸ்வீட் காராசேவ்

    தேவையானவை:
    கடலை மாவு – 200 கிராம்,
    அரிசி மாவு – 50 கிராம்,
    பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்,
    சர்க்கரை – 150 கிராம்,
    ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
    எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
    உப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

    செய்முறை:
    கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
    மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி காராசேவ் தட்டு (அ) பெரிய கண் ணுள்ள கேரட் துருவி கொண்டு காயும் எண்ணெயில் நன்கு தேய்த்து போட்டு, காராசேவுகளாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்து பாகு வரும்போது தொடர்ந்து வேகமாக கிளற, சர்க்கரை பனிபோல் பூத்து வரும். அப்போது பொரித்த காராசேவ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நன்கு புரட்ட… ஸ்வீட் காராசேவ் தயார்.

    Latest Posts

    நவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்… த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே?

    நவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும்

    சரந் நவராத்திரி பூஜைகளை காலையில் செய்வதா? இரவு செய்வதா?

    அதனால் இரு பொழுதுகள் அல்லது மூன்று வேளைகள் வழிபாடு செய்யும் வழிமுறைகளை தர்ம சாஸ்திரம் விவரிக்கிறது.

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    பஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    71FollowersFollow
    957FollowersFollow
    17,300SubscribersSubscribe

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    திருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

    திருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை!

    அந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.

    நவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்… த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே?

    நவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும்

    சரந் நவராத்திரி பூஜைகளை காலையில் செய்வதா? இரவு செய்வதா?

    அதனால் இரு பொழுதுகள் அல்லது மூன்று வேளைகள் வழிபாடு செய்யும் வழிமுறைகளை தர்ம சாஸ்திரம் விவரிக்கிறது.

    அன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்!

    மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்....

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

    மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

    அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
    Translate »