spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசமையல் புதிதுநெஞ்சம் இனிக்கும் ஆரஞ்சு கேக்!

நெஞ்சம் இனிக்கும் ஆரஞ்சு கேக்!

- Advertisement -
orange-cake

ஆரஞ்சு கேக்

தேவையானவை:
மைதா – 100 கிராம்,
கமலா ஆரஞ்சு சாறு – 50 மில்லி,
சர்க்கரை – 100 கிராம்,
நெய் – 50 கிராம்,
ஆரஞ்சு ஃபுட் கலர் – சிறிதளவு.

செய்முறை:

நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe