
ஸ்நோ ஸ்வீட் போளி
தேவையானவை:
பனிவரகு மாவு – ஒரு கப்
கோதுமை மாவு, வெல்லம் – தலா அரை கப்
எண்ணெய். – தேவையான அளவு
பூரணம் செய்ய:
நெய். – கால் கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பொடித்த வெல்லம். – அரை கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை:
வெல்லத்துடன் அரை கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அதனுடன் பனிவரகு மாவு, கோதுமை மாவு சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அந்த மாவை எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும்.
வாயகன்ற பாத்திரத்தில் பூரணம் செய்ய கொடுத்துள்ள வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.