ஏப்ரல் 19, 2021, 2:22 காலை திங்கட்கிழமை
More

  ஆரோக்கிய சமையல்: சோள குழி பணியாரம்!

  corn-kuzhi-paniyaram

  சோள குழிப்பணியாரம்

  தேவையானவை:
  புழுங்கல் அரிசி. – ஒரு கப்,
  அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப்,
  வெல்லம். – ஒரு கப்,
  ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
  முந்திரித் துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய்.நெய்கலவை – 6 டீஸ்பூன்.

  செய்முறை:
  புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்து… எடுப்பதற்கு 5 நிமிடம் முன்பு வெல்லம் சேர்த்து அரைத்து, கடைசியாக அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்து அரைத்தெடுக்கவும் (கார்ன் முழுவதுமாக அரைபடாமல் ஒன்றிரண்டாக இருக்க வேண்டும்). குழிப்பணியாரக்கல்லில் எண்ணெய் தடவி, மாவை முக்கால் குழிக்கு ஊற்றி, எண்ணெய் – நெய் கலவை சிறிதளவு விட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.

  குறிப்பு: மாவு கெட்டியாக இருப்பது முக்கியம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »