பிப்ரவரி 25, 2021, 2:17 மணி வியாழக்கிழமை
More

  ஹாயா வீட்ல இருக்கிற பிள்ளைகளுக்கு செஞ்சி கொடுங்க சோயா 65!

  Home சமையல் புதிது ஹாயா வீட்ல இருக்கிற பிள்ளைகளுக்கு செஞ்சி கொடுங்க சோயா 65!

  ஹாயா வீட்ல இருக்கிற பிள்ளைகளுக்கு செஞ்சி கொடுங்க சோயா 65!

  Soy-65-1
  Soy-65-1

  சோயா 65
  மீல்மேக்கர் – 1 கப்
  சிக்கன் 65 பவுடர் – 1 பாக்கெட்
  எண்ணெய் பொரிக்க
  மிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன்
  எலுமிச்சை – 1/2 பழம்
  உப்பு
  கார்ன்ப்ளார் மாவு – 2 ஸ்பூன்

  செய்முறை
  மீல்மேக்கரை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடிக்கவும். 65 பவுடர், மிளகாய்தூள், உப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை பிழிந்து லேசாக தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

  மசாலாவில் மீல் மேக்கர் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்த மீல்மேக்கரில் கார்ன்ப்ளார் மாவு தூவி பிசறி எண்ணெயில் போட்டு பொரிக்கவும். க்ரிஸ்ப்பியான, சுவையான சோயா 65 தயார்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari