ஏப்ரல் 20, 2021, 10:10 காலை செவ்வாய்க்கிழமை
More

    அடுப்பு தேவையில்லை.. அருமையான முந்திரி பால்ஸ்!

    Cashew-Balls
    Cashew-Balls

    இன்ஸ்டெண்ட் முந்திரி பால்ஸ்
    தேவையான பொருட்கள்
    முந்திரி பவுடர் – 100 கிராம்
    மில்க் பவுடர் – 100 கிராம்
    ஐஸிங் சுகர் – 200 கிராம்
    பால் – 1 டேபிள்ஸ்பூன்
    மில்க் மெய்ட் – மாவு பிசைய தேவையான அளவு
    ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
    குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
    பாதாம் – 8

    செய்முறை
    பாதாமை சுடு நீரில் ஊற வைக்கவும். முதலில் முந்திரியை மைக்ரோவேவில் 30 வினாடிகள் வைத்து எடுத்தால் அதிலுள்ள ஈரப்பதம் போய் விடும்.
    பிறகு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றி பொடித்து சலித்தால் அரைப்படாமல் கொரகொரப்பாக உள்ள துகள்கள் தனியே பிரிந்து விடும்
    பிறகு மறுபடியும் பொடித்து சலித்து நைசாக உள்ள பொடியை எடுத்து வைக்கவும்.
    முந்திரிப்பொடி, பால்பவுடர், ஐஸிங் சுகர் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து வைக்கவும்
    ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை கரைத்து வடிகட்டி, கலந்து வைத்த மாவில் கொட்டி கலக்கவும்.
    பிறகு மில்க் மெய்டை ஊற்றி பிசையவும்.
    பிறகு பிசைந்த மாவை சப்பாத்திபோல் தேய்த்து அதன் மேல் தேய்ப்பதற்கு அவ்வப்போது தேவைப்பட்டால் ஐஸிங் சுகர் தூவவும். பிறகு ஊறவைத்த பாதாமை தோலுரித்து துருவி, துருவலை சப்பாத்திபோல் தூவவும்.
    பிறகு விரும்பிய வடிவங்களில் வெட்டவும்.
    அடுப்பு பயன்படுத்தாமல் செய்யும் எளிய இனிப்பு இது. செய்வற்கான நேரமும் குறைவு

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,231FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,115FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »