ஏப்ரல் 20, 2021, 4:14 மணி செவ்வாய்க்கிழமை
More

  வேண்டாம் சொல்ற பிள்ளைக்கும் சாப்பிடுவாங்க..மஞ்சள் பூசணி அல்வா

  Yellow Pumpkin Alva - 1

  மஞ்சள் பூசணி ஹல்வா
  தேவையான பொருட்கள்

  மஞ்சள் பூசணி(பரங்கிக்காய்). -1 1/2 கப்
  சர்க்கரை. -1 கப்
  பால். – 1 கப்
  நெய். ‌. -5 தேக்கரண்டியளவு
  ஏலக்காய். – 4
  முந்திரி-. – 10
  திராட்சை. -10
  நீர். -1/4 கப்
  உப்பு-. -1 சிட்டிகை
  செய்முறை
  முதலில் மஞ்சள் பூசணிக்காயை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.. மஞ்சள் பூசணி காயை நறுக்கி 1/4 கப் நீர் சேர்த்து குக்கரில் 3-4 விசில் விட்டு இறக்கவும்..(காயை துருவியும் நேரடியாக காடாயில் வேக வைக்கலாம்).

  குக்கர் ஆறிய பின் காயை மசித்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் 2 தேக்கரண்டியளவு விட்டு காய்ந்ததும் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்..அதே கடாயில் மீண்டும் 1 தேக்கரண்டியளவு நெய் விட்டு மசித்த காயை சேர்த்து நன்கு கலந்து,1 கப் பால் சேர்த்து நன்கு பால் வற்றும் வரை வேகவிடவும்.

  நன்கு ஹல்வா பதத்திற்கு வந்ததும் 1 தேக்கரண்டியளவு நெய் விட்டு கிளறி விடவும்.. ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி உலர் திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்… சுவையான ஆரோக்கியமான மஞ்சள் பூசணி ஹல்வா ரெடி.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,118FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »