October 26, 2021, 5:51 pm
More

    ARTICLE - SECTIONS

    ஆரோக்கிய சமையல்: கருப்பட்டி தோசை!

    karupati dosa
    karupati dosa

    கருப்பட்டி தோசை

    தேவையானவை:
    கருப்பட்டி – 100 கிராம்,
    கோதுமை மாவு – 100 கிராம்,
    அரிசி மாவு – 4 டீஸ்பூன்,
    நெய் – 100 மில்லி,
    தேங்காய்த் துருவல் – ஒரு கப்.

    செய்முறை: கருப்பட்டியை பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தீயை மிதமாக வைத்து, மாவை கல்லில் ஊற்றி, இருபுறமும் நெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

    குறிப்பு: இதே மாவில் அப்பம் தயாரிக்கலாம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,589FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-