Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: கலவை தானிய உருண்டை!

ஆரோக்கிய சமையல்: கலவை தானிய உருண்டை!

Mix grain balls
Mix grain balls

கலவை தானிய உருண்டை

தேவையானவை:
கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் – தலா கால் கப்,
சர்க்கரை – இரண்டரை கப் (பொடித் துக் கொள்ளவும்),
தேங்காய் துருவல் – அரை கப்,
நெய் – அரை கப்.

செய்முறை:
தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.

தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துரு வல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்).

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version