December 3, 2021, 1:00 pm
More

    ஆரோக்கிய சமையல்: ராகி – சிவப்பு பூசணி ரோஸ்ட்!

    Rocky Red Pumpkin Roast
    Rocky Red Pumpkin Roast

    ராகி – சிவப்பு பூசணி ரோஸ்ட்
    தேவையானவை:
    கேழ்வரகு மாவு – 2 கப்,
    சிவப்பு பூசணி துருவல் – ஒரு கப், தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2,
    இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:
    சிவப்பு பூசணி துருவல், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். கேழ்வரகு மாவுடன் அரைத்த சிவப்பு பூசணி விழுது, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை சற்று கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண் ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,779FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-