December 6, 2021, 10:12 am
More

    வெரி சிம்பிள் மஞ்சள்பூசணி – தேங்காய்ப் பால் பாயசம்!

    coconut milk with yellow pumpkin
    coconut milk with yellow pumpkin

    மஞ்சள்பூசணி – தேங்காய்ப் பால் பாயசம்
    தேவையானவை:
    துருவிய மஞ்சள்பூசணி – அரை கப், தேங்காய்ப் பால் – ஒரு கப்,
    பச்சைக் கற்பூரம் – மிளகளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
    துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்,
    பால் பவுடர் – ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:
    தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத் தூவலாம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,799FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-