December 3, 2021, 6:47 am
More

    புடுங்கி தின்பாங்க.. புடலங்காய் ரிங்க்ஸ்!

    snakegurd rings
    snakegurd rings

    புடலங்காய் ரிங்க்ஸ்
    தேவையானவை:

    விதை நீக்கி வட்டமாக நறுக்கிய நீள புடலங்காய் – 20 வில்லைகள்,
    அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு (சேர்த்து) – முக்கால் கப்,
    மிளகாய்த்தூள் – சிறிதளவு,
    மிளகுத்தூள் – கால் டீஸ் பூன்,
    எண்ணெய் – கால் கிலோ,
    ஓமம், உப்பு – சிறிதளவு.

    செய்முறை:
    மாவு வகைகளுடன் உப்பு, ஓமம், மிளகாய்த்துள், மிளகுத் தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு, இட்லி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். புடலங்காய் வில்லைகளை மாவில் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்). மேலே மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,776FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-