More
    Homeசமையல் புதிதுஆரோக்கிய ஸ்நாக்ஸ்: பனிவரகு கேசரி!

    To Read in other Indian Languages…

    ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: பனிவரகு கேசரி!

    pani varagu kesari - Dhinasari Tamil

    பனிவரகு கேசரி
    தேவையான பொருட்கள்

    4 கப் பனிவரகு அரிசி
    1/2 கப் பனஞ்சர்க்கரை
    1/2 கப் நெய்
    5 முந்திரிப்பருப்பு
    5 பாதாம் பருப்பு
    5 பிஸ்தா
    1 சிட்டிகை ஏலக்காய்ப் பொடி
    சிறிது குங்குமப்பூ

    செய்முறை

    பனிவரகு அரிசியை லேசாக உடைத்துக்கொள்ளவும்.
    அடிகனமான வாணலியில் நெய் விட்டு மிதமான தீயில் பாதாம், பிஸ்தா, முந்திரியை லேசாக வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

    அதில் மீதமுள்ள நெய்யை சேர்த்து பனிவரகு குருணையை பொன்னிறமாக வறுக்கவும்.

    வறுத்த பனிவரகு குருணையில் தண்ணீர் 3/4 கப் மற்றும் குங்குமப்பூவை சேர்க்கவும்.
    இந்த கலவை கெட்டியான பின், பனஞ்சர்க்கரையை சேர்க்கவும்.

    பனஞ்சர்க்கரை கரைந்ததும் மீதமுள்ள நெய்யை சேர்க்கவும்.
    பனிவரகு கேசரி இலகத் தொடங்கும்.

    மீதமிருக்கும் நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். •வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, எடுத்து பரிமாறலாம். முந்திரி 4 பாதாம், பிஸ்தா போன்றவைகளை சேர்க்கவும். பனிவரகு கேசரி தயார்.

    புரதம் மட்டுமல்லாது, வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc), நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது பேனிகம் மிலியேசியம் என்ற நம் பனிவரகு. இதில் உள்ள புரதம் கிட்டத்தட் 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது.
    என்றும் இளமையுடன் இருக்க சிறந்த உணவாக இருக்கக்கூடியது பனிவரகு சிறுதானியம். முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான பல பல சத்துக்கள் கொண்டா தானியம் நம்
    பனிவரகு தானியம்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    6 − 5 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,055FansLike
    385FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,432FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

    பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

    விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

    Latest News : Read Now...