Explore more Articles in

சமையல் புதிது

ஆரோக்கிய டிபன்: சிறுதானிய சிரட்டை புட்டு!

சிறுதானிய சிரட்டை புட்டு உடல் பருமன், நீரிழிவு, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கும் வளரும் குழந்தைகள் பெண்களுக்கும் ஏற்ற சிறந்த உணவு. மாலை நேரத்தில் உட்கொள்ள சிறந்த உணவு. தேவையான பொருட்கள் 1/4 கப் ராகி மாவு (முளைக்கட்டிய...

ஆரோக்கிய டிபன்: ராகி கார புட்டு!

ராகி கார புட்டுதேவையான பொருட்கள் • 2 கப் ராகி மாவு / கேழ்வரகு மாவு ((முளைகட்டிய கேழ்வரகு மாவினை எடுக்க சத்துக்கள் கூடும்.))2 ஸ்பூன் நல்லெண்ணெய்•1/4 ஸ்பூன் கடுகு•1/4 ஸ்பூன் உளுந்து•/4 ஸ்பூன்...

மூலத்துக்கு முடிவு கட்டும் கருணைக்கிழங்கு பொடி!

கருணைக் கிழங்கு பொடி மூல நோய் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் உள்ளவர்களும் இந்த கருணைக் கிழங்கு பொடியை பயன்படுத்த சிறந்த பலனை பெறலாம். கிழங்கு வகைகளிலேயே உடலுக்கு நன்மையை அளிக்கும் ஒரே கிழங்கு என்றால் அது...

ஆரோக்கிய சமையல்: பீட்ரூட் ஊறுகாய்!

பீட்ரூட் ஊறுகாய்தேவையான பொருட்கள் 1 பீட்ரூட்1/4 ஸ்பூன் இஞ்சி சாறு1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு இந்துப்பு / கல் உப்பு செய்முறை பீட்ரூட்டை முதலில் நன்கு சுத்தம் செய் எடுத்துக் கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் சிறிதுநேரம் உப்புநீரில் ஊறவைத்துக்...

அப்பாச்சி தீர்வு: வயிற்றுப் பிரச்சினைகளுக்கு..!

வயிற்றில் பூச்சிகள் வேப்பிலையை இடித்துச்சாறெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி வீதம் எள் கலந்து பருகிவர வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று வேளை பருகிவந்தாவ் வயிற்றில் உள்ள பூச்சிகள் யாவும் மலத்துடன் வெளியேவந்துவிடும். வயிறு சுத்தமாகும். உஷ்ண...

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: சிறுதானிய ரொட்டி!

சிறுதானிய ரொட்டிதேவையான பொருட்கள் 1/4 கப் நாட்டு கம்பு மாவு1/4 கப் ராகி மாவு2 ஸ்பூன் வரகு மாவு2 ஸ்பூன் சாமை மாவு2 ஸ்பூன் தினை மாவு 2ஸ்பூன் கோதுமை மாவு2 ஸ்பூன் தேங்காய்...

- Dhinasari Tamil News -

spot_img

Follow Dhinasari on Social Media

19,157FansLike
374FollowersFollow
64FollowersFollow
0FollowersFollow
2,566FollowersFollow
17,300SubscribersSubscribe

Most Popular

உரத்த சிந்தனை | வாசகர் பதிவுகள்

லைஃப் ஸ்டைல்