ஏப்ரல் 21, 2021, 6:34 மணி புதன்கிழமை
More

    மதுரை: மீட்புப் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

    திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி கணவர் இறப்பிற்கு பிறகும் கணவர் வீட்டில்

    suicide
    suicide

    மதுரை: மதுரையில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி கணவர் இறப்பிற்கு பிறகும் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில், சிவராஜ் மறைவிற்கு தமிழக அரசு சார்பாக இழப்பீடு அறிவித்திருந்தனர். அந்த பணத்தை பிரிப்பதில் இரு வீட்டிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இதனால், அங்கையர்க்கன்னி தாயார் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கணவன் இறப்பால் மனஉளைச்சலில் இருந்து வந்த அங்கையற்கண்ணி வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,231FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,120FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »