பள்ளி பேருந்து ஓட்டுனர் கைது ! சிறுமியையும் தாயையும் கடத்தி பலாத்காரம் !

இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்தது. 

சற்றுமுன்...

மூக்கு வெளித்தெரிய மாஸ்க் போடுவது… ‘அதை’ மூடாமல் ஜட்டி போடுவது! வைரல் போட்டோ!

இல்லாவிட்டால் காற்று புழுக்கமாக இருக்கிறது என்று விட்டுவிட்டால் அந்த காற்றினாலே வைரஸ் கூட உடலுக்குள் புகுந்துவிடும். தஸ்மாத் ஜாக்கிரத்தை!!

ராமர் நேபாளியா? நேபாள பிரதமர் பேச்சு.. அந்நாட்டு தூதரகம் ‘மறு’ விளக்கம்!

இந்தியாவின் அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனகபுரிக்கு இரு வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் பஸ் போக்குவரத்து திறந்து

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

நான் பாஜக.,வில் இணைய மாட்டேன்: சச்சின் பைலட்!

தற்போது அந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் மற்றவர்கள் இதனால் தயங்குவார்கள் என்று கூறப் படுகிறது.

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!

மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.

kitnap பள்ளி பேருந்து ஓட்டுனர் கைது ! சிறுமியையும் தாயையும் கடத்தி பலாத்காரம் !மாமல்லபுரம் அருகே ஒரு பெண், தனது 5 வயது மகளுடன் கடந்த 4 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு வெகு நேரமாகியும் தாயும் மகளும் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மாமல்லபுரம் காவல்  நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில்  மகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பள்ளி வாகனத்தின் டிரைவரான சரவணன் என்பவர் தான் இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்தது. arrest பள்ளி பேருந்து ஓட்டுனர் கைது ! சிறுமியையும் தாயையும் கடத்தி பலாத்காரம் !இதனை தொடர்ந்து காவல்துறைனர்  சரவணின் மொபைல் ஃபோன் சிக்னலை வைத்து, அவர் கன்னியாகுமரியில் பதுங்கியுள்ளதை கண்டுபிடித்தனர். உடனடியாக தனிப்படை போலீஸார், கன்னியாகுமரிக்கு விரைந்துச் சென்று, அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த சரவணனைக் கைது செய்தனர், பின்பு அந்த லாட்ஜிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்த தாயையும் மகளையும் மீட்டனர்.

அப்பெண்ணை விசாரித்ததில், வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த பொழுது,தாயையும் மகளையும், கண்ட சரவணன் வீட்டில் விடுவதாக கூறி ஏமாற்றி கடத்திச் சென்றுயிருக்கிறார். பின்பு மகளை கொன்று விடுவதாக மிரட்டி தாயை பாலியல் தொந்தரவு செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் சரவணன் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad பள்ளி பேருந்து ஓட்டுனர் கைது ! சிறுமியையும் தாயையும் கடத்தி பலாத்காரம் !

பின் தொடர்க

17,862FansLike
78FollowersFollow
71FollowersFollow
911FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

சமையல் புதிது.. :

சினிமா...

கிருஷ்ண பரமாத்மா அருளால் நான் நலமுடன் உள்ளேன்: ஹேமாமாலினி வெளியிட்ட வீடியோ!

இந்த பரபரப்பிற்கிடையே ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...