Monthly Archives: December, 2010
வண்ணமய வரவேற்பு!
நாங்கள் என்னவோ வர்ணம் பூசித்தான் வரவேற்கிறோம்...நாற்காலியில் அமரவைத்து சாமரம் வீசுகிறோம்...வண்ண வண்ண எண்ணங்களோடு!பதிலுக்கு ...கரியை அல்லவா பூசுகிறீர்கள்?ஓ சீமான்களே!அதுவும் ஒரு வண்ணம் என்பதாலா?

நல்லா மாட்டிநாய் போ!
நீதான் கார் சீட்டுல உக்காந்து அசிங்கம் செஞ்சே சரி... அப்படியே உன் வேலையை பாத்துட்டு வெளியே வரவேண்டியதுதானே! எஜமானர்கிட்ட என்னை இப்படியா மாட்டிவுடுவ?ஏன்? என்ன மாட்டிவுட்டேன்...என்ன மாட்டிவுட்டியா? கார் சீட்டுல உக்காந்து அவன்...

வெங்காய வெங்காயம்!
வெங்காயத்தை நறுக்குகையில்எம் குலப் பெண்களை அழவிட்டது.வெங்காயத்தை வாங்குகையில்எம் இனப் புதல்வர்களை அழவிட்டது.தமிழா தமிழா!அழுது தவிக்கின்ற உன்னைசிரித்திடச் செய்திடவேவெங்காயத்தைப் பற்றிபெரியாரிடம் கேட்கச் சொன்னேன்.நீயோவெறுங்கேள்வி கேட்டு என்னைவெறுப்புறச் செய்துவிட்டாய்!அரைகுறை அறிவாலே என்னைஅழஅழச் செய்துவிட்டாய்!அன்றுதமிழகத்துக்கு ஒரு ராஜா-ஜிஇன்றுதம்அகத்துக்கு...
வரலாறு காணாத போராட்டங்கள்!
(குறை கேட்பு எப்படி இருக்கும்? எல்லாம் நம்ம கற்பனைதான்!)சொல்லுங்க என்ன பிரச்சினை?ஐயா எம் பொண்ணு எல்.கே.ஜி படிக்கிறா. நேத்திக்கு ஸ்கூல் போக 10 நிமிஷம் லேட்டாயிருச்சு. டீச்சர் 1 ரூபாய் அபராதம் போட்டுட்டாங்கய்யா.அப்படியா?...
போட்டிக்கு அருகதை இல்லை
10 அடி என்ன, அடுத்த 10 அடிக்கு பின்னாலும் கூட யாரும் எனக்கு போட்டியா வரமுடியாது. இந்தப் பாதையில நடைபோடுற வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. அதுக்கான வலுவோ, ஆதரவோ உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது....
ஊசல் கூட்டாஞ்சோறு!
https://www.dinamani.com/edition/photoonStory.aspx?artid=348995இந்த ஊசல் சாம்பாரை யார் செய்திருந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது தெரியுமா? இப்படியா வெப்பாங்க! கை வைக்க முடியல... இவ்ளோ நேரம் சாப்டமே... அந்த கூட்டாஞ்சோறும் சரியில்லை...எல்லாரும் சரியான மடச் சாம்பாருங்க! உங்களத் தவிர யாரும்மா அப்படி சாம்பார் வைக்க முடியும்?...
வெங்காய வெங்காயம்!
வெங்காயத்தை நறுக்குகையில்எம் குலப் பெண்களை அழவிட்டது.வெங்காயத்தை வாங்குகையில்எம் இனப் புதல்வர்களை அழவிட்டது.தமிழா தமிழா!அழுது தவிக்கின்ற உன்னைசிரித்திடச் செய்திடவேவெங்காயத்தைப் பற்றிபெரியாரிடம் கேட்கச் சொன்னேன்.நீயோவெறுங்கேள்வி கேட்டு என்னைவெறுப்புறச் செய்துவிட்டாய்!அரைகுறை அறிவாலே என்னைஅழஅழச் செய்துவிட்டாய்!அன்றுதமிழகத்துக்கு ஒரு ராஜா-ஜிஇன்றுதம்அகத்துக்கு...
வரலாறு காணாத போராட்டங்கள்!
(குறை கேட்பு எப்படி இருக்கும்? எல்லாம் நம்ம கற்பனைதான்!)சொல்லுங்க என்ன பிரச்சினை?ஐயா எம் பொண்ணு எல்.கே.ஜி படிக்கிறா. நேத்திக்கு ஸ்கூல் போக 10 நிமிஷம் லேட்டாயிருச்சு. டீச்சர் 1 ரூபாய் அபராதம் போட்டுட்டாங்கய்யா.அப்படியா?...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.