Yearly Archives: 2011

எலக்டிவ் அம்னீஷியா!

என்னங்க அத்வானிஜி... தமிழ்நாட்டு முதலமைச்சட்ட போன்ல பேசும்போது ரொம்ப ரொம்ப நன்றின்னு சொன்னீங்களாமே!ஆமாம்... சரியான நேரத்துல சரியான நடவடிக்கை எடுத்தாங்களே... பாராட்டாம இருக்க முடியுமா?ஆமாமா... செலக்டிவ் அம்னீஷியான்னு சொன்னவங்களாச்சே...என்னது..? அப்படியா? யாரைப் பாத்து...

சாப்பிட வரட்டா?

என்னப்பா... தம்பி... உங்க வீட்டுக்கு இன்னிக்கி மத்தியானம் சாப்பிட வரட்டா...என்னாது.... சாப்பிடவா? என்னயவே எங்கம்மா போடா டேய் ராத்திரி வீட்டுக்கு வந்தா போதும்டானு துரத்தி விட்டுட்டாங்க... இதுல நீங்க வேற?

அன்றா சொன்னேன்? நன்றா செய்தேன்!?

பெட்ரோல் விலை குறித்து...இதை அங்க போய் கேளுங்க!இல்லை.. நீங்க... பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் வாங்கலைன்னா நாங்க அமைச்சரவையிலிருந்து வாபஸ் ஆகிடுவோம்னு சொன்னீங்களே!ஆமாம்! இது மக்கள் விரோத நடவடிக்கை! அவங்க விலை வாபஸ்...

எலக்டிவ் அம்னீஷியா!

என்னங்க அத்வானிஜி... தமிழ்நாட்டு முதலமைச்சட்ட போன்ல பேசும்போது ரொம்ப ரொம்ப நன்றின்னு சொன்னீங்களாமே!ஆமாம்... சரியான நேரத்துல சரியான நடவடிக்கை எடுத்தாங்களே... பாராட்டாம இருக்க முடியுமா?ஆமாமா... செலக்டிவ் அம்னீஷியான்னு சொன்னவங்களாச்சே...என்னது..? அப்படியா? யாரைப் பாத்து...

சாப்பிட வரட்டா?

என்னப்பா... தம்பி... உங்க வீட்டுக்கு இன்னிக்கி மத்தியானம் சாப்பிட வரட்டா...என்னாது.... சாப்பிடவா? என்னயவே எங்கம்மா போடா டேய் ராத்திரி வீட்டுக்கு வந்தா போதும்டானு துரத்தி விட்டுட்டாங்க... இதுல நீங்க வேற?

டீப் டிஸ்கஷன்தான்! நம்ம டூப் டிஸ்கஷன்தான்!!

என்னங்க இது... திக் திக் இப்படி திக்கு திக்குன்னு உளறிக்கொட்டுறாரு..?ஏன் என்னாச்சு... கொடுத்த வேலையை நல்லாத்தானே செய்துக்கிட்டிருக்காரு?!அதில்லே..! ப்ளான் 1, ப்ளான் 2,. ப்ளான் 3 அப்டின்னு ஏதேதோ சொல்லி எல்லாத்தையும் ஆர்.எஸ்.எஸ்தான்...

வேலை (செயல்) திட்டம்?!

உங்க மாநிலத்துலயும் நீங்க ஒழுங்கா நூறுநாள் வேலைத்திட்டத்தை பின்பற்றலையாமே!அய்யய்யோ அப்டி முறைச்சிப் பாக்காதீங்க... பயம்மா இருக்கு... இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யிற குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம் இல்லேங்க... நம்ம கட்சி ஆட்சி...

ஆர்ட் ஆஃப் லையிங்!?

சிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே! அதான்... எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்... மேட்டர் மசிய மாட்டேங்குதே!உம்மை...

செல்’ல’போன் மொழி!

செல்போன் மொழியில உங்க மொழியும் சேர்ந்துடுச்சாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்!என்ன சொல்லுறீங்க!மீட்டிங் ஹாலுல பேசுற காமா சோமா பார்ட்டிங்கல்லாம் இப்ப மைக்க புடிச்ச உடனே இதைத்தான் சொல்லுறாங்க... அதுவும் உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கிட்டே!அப்படி...

சுயமரியாதை உத்தியோகம்?!

அரசியல்-’டூன்’!வாசல்லியே  இருந்து, கெஞ்சுகிறா மாதிரி...  அட என்னமோ சொல்லுவாங்களே அந்த.... உத்தியோகமா போயிட்டுதே!எல்லாம்... பாசம்..  எல்லாம் .... தலை எழுத்து...!அன்னிக்கி தலை கேட்டாருன்னு... கூடவே கேட்டமே... உஞ்சவித்திக்காரனுக்கு உத்தியோகம் எதுக்குன்னு?ம்ம்ம்ம்... சுயமரியாதைக் கதை...

முன்னாள் அமைச்சர்கள் மயம்!

வணக்கம்மா வாங்க வாங்க... அடுத்த வாரம் அப்படியே எங்க ஊருப் பக்கம் போயி வரலாமுன்னு இருக்கேன். ஒரு வாரமாச்சும் ஆகும். அதுக்குள்ள அடுத்த அமைச்சரவை மாற்றம் அது இதுன்னு எனக்கு வேலை வைக்க...

ஊழல் நாத்தம் தாங்கலே

அந்த ஆளு டியூப்லைட்டு கியூப்லைட்டுன்னு உளறுவதைக் கேட்டாலே வாய்நாத்தம் தாங்கமுடியலே! ’கப்’ அடிக்குது.... பேச வந்து உக்காந்தா, ஊழல் நாத்தம் தாங்க முடியலே! பேசாம பேசாமலேயே இருந்துருக்கலாமோ?!

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.