Monthly Archives: October, 2013

கன்னத்தில் மச்சம் கொண்ட சென்னை வானகரம் முருகன் – பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர ஒரு திருத்தலம்

சென்னை - போரூர் தோட்டம் தொழிற்பேட்டை அருகே உள்ளது வானகரம். இங்குள்ள மச்சக்கார பால முருகன் கோயில் வெகு பிரசித்தம். இத்தல முருகனின் கன்னத்தில் சிவந்த மச்சம் இருப்பதால் இவருக்கு இந்த பெயர்....

தென்காசி ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில்

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை தூர்வாரிய போது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமியின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது; பின்னர் அந்த சிலையானது முருக பக்தரான...

பிள்ளையார் செய்திகள்

விநாயகர் இடுப்பில் சர்ப்பம்நர்மதா நதிக்கரையில், பேரகாம் என்னும் தலத்தில் உள்ள யோகினி ஆலயத்தில் நர்த்தன கணபதி, இடையில் சர்ப்பப் பட்டயம் கட்டியபடி காட் சியளிக்கிறார். கேது கிரகத்துக்கு அதிபதியான விநாயகர், பாம்பு தோஷத்தை...

கல் ஸ்ரீசக்ரம் கொண்ட நாயகி – மதுரை

மதுரையின் மத்தியில் இருப்பதால் மத்யபுரிநாயகி என போற்றப்படும் அம்பிகையை வேண்டிக்கொள்ள, திருமணம் இனிதே கை கூடுகிறது. அதனால்  இந்தத் தாய் மாங்கல்ய வரப் பிரசாதினி  எனப்படுகிறாள். இத்தேவி நின்றருளும் தாமரை பீடத்தில் கல்லால்...

ஒரே லிங்கத்தில் பஞ்சபூதங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பூதப்பாண்டி. இங்கு பஞ்சபூத (நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம்) நாயகனாகத் திகழ்கிறார் ஈசன். பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு பெரும்...

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில், அழகர்மலை, மதுரை

     மூலவர்    :    பரமஸ்வாமி     உற்சவர்    :    சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி     அம்மன்/தாயார்    :    ஸ்ரீதேவி, பூதேவி     தல விருட்சம்    :    ஜோதி விருட்சம்,...

நவ சமுத்திர தலங்கள் – பஞ்ச பீட தலங்கள்

நவ சமுத்திர தலங்கள்அம்பாசமுத்திரம்ரவணசமுத்திரம்வீராசமுத்திரம்அரங்கசமுத்திரம்தளபதிசமுத்திரம்வாலசமுத்திரம்கோபாலசமுத்திரம்வடமலைசமுத்திரம் (பத்மனேரி)ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)பஞ்ச பீட தலங்கள்பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.கூர்ம பீடம் - பிரம்மதேசம்சக்ர பீடம்...

நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்

பாபநாசம் - சூரியன்சேரன்மகாதேவி - சந்திரன்கோடகநல்லூர் - செவ்வாய்குன்னத்தூர் - இராகுமுறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி...

சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்

சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்; பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல....

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில், எட்டயபுரம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஊரில் அமைந்துள்ள பழமையான கோவில்களில் வெங்கடாசலபதி கோவிலும் ஒன்று.கோவில் வரலாறுஇந்த ஆலயத்தைக் கட்டிப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்படுபவர் 27வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன். இங்கு...

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடபொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்பபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்கு செந்தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற்...

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

சிவபுராணம்(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)திருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.