Monthly Archives: January, 2015

C2H குறித்து இயக்குனர் சேரன் விளக்கம்

வணக்கம்... எல்லோரின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டதே இந்த C2H நிறுவனம். எந்த காரணம் கொண்டும் இது திரையரங்கிற்கும், விநியோகஸ்தர்களுக்கும் எதிரானது என கருத வேண்டாம். கடந்த...

தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்?!: ராம.கோபாலன் கேள்வி

சென்னை: தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்? என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்துக்களை...

“அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!”

"அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!" (காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும்) காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி...

அரசு ஊழியர்கள் மதப் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது: தா.பாண்டியன்

கோவை: கோவையில் நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்த அக் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கோவைக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் இலவச வேஷ்டி-...

ஜெயந்தி நடராஜன் ஒரு சந்தர்ப்பவாதி: வீரப்பமொய்லி தாக்கு

தில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ஜெயந்தி நடராஜன் ஒரு சந்தர்ப்பவாதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். ஜெயந்தி நடராஜன் கூறுவது பொய் என்று கூறியுள்ள மொய்லி,...

அமித் ஷாவை ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை: பாஜக

புது தில்லி ஜெயந்தி நடராஜன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்ததாக வரும் செய்திகள் பொய்யானவை, அவர் அமித் ஷாவை சந்திக்கவே இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ...

ஜெயந்தி நடராஜன் – அரசியலில் இருந்து ஓய்வு முடிவு?

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியில் இருந்து...

இணைய ஆட்சிமுறை மாநாட்டுக்காக பிரதமர் மோடி டுவிட்டரில் உரை

சமூக ஊடகம் சமீபத்திய தொழில்நுட்ப முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் 18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டிற்கு டுவிட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை....

காங்கிரஸ் தூய்மையாகிறது; ஜெயந்தி நடராஜன் வழியில் வாரிசுடன் ‘ப.சிதம்பர’மும் வெளியேறினால் நல்லது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகலால் காங்கிரஸ் தூய்மையடைந்து வருகிறது; வாரிசுடன் இன்னொருவரும் (ப.சிதம்பரம்) வெளியேறினால் காங்கிரஸுக்கு விமோசனம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

சோனியா கட்டளையிட்டு மன்மோகன் உத்தரவிட்டு ராஜினாமா செய்தேன்: ஜெயந்தி நடராஜன் பரபரப்பு கடிதம்

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டதால் மத்திய அமைச்சராக இருந்த தம்மை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார் என்று ஜெயந்தி நடராஜன் எழுதியிருக்கும் பரபரப்புக் கடிதம்...

காங்கிரஸில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு: ராகுல் காந்தி காரணம் என்கிறார்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் மன உளைச்சலுக்குக்...

இலங்கையில் உள்ள புதிய அரசு மீது நம்பிக்கையில்லை: சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கைத் தமிழர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலை உள்ளதாக அந்நாட்டின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.