Monthly Archives: February, 2015

நடைமுறைக்கேற்ற பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

புதுதில்லி: இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நடைமுறைக்கேற்றவகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி...

புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்: ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை

சென்னை: புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடி நடவடிக்கை தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள்...

உலக கலாச்சார மையங்களின் வசதி பாதுகாக்கப்படும்: அருண் ஜேட்லி

புது தில்லி: இந்தியாவின் 25 கலாச்சார பாரம்பரிய மையங்களில் வசதிகள் குறைவாக உள்ளதாகவும் அது மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர்அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை...

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவர் பதவியில் இருந்து ஔவை நடராஜன் விலகல்

சென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் பதவியில் இருந்து ஔவை நடராஜன் இன்று பதவி விலகினார். இது குறித்து அவர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், செம்மொழித் தமிழாய்வு...

மத்திய பட்ஜெட் : சில முக்கிய அம்சங்கள்

புதுதில்லி 2015-16ம் ஆண்டிற்கான மத்திய வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையில், பல புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; நுண்ணிய நிதி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் வகையில் “முத்ரா” என்று...

பாஜக.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட்: எச்.ராஜா

சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட், பா.ஜ.க.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா. இன்று...

அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் பட்ஜெட்: பாரிவேந்தர்

சென்னை: அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் பட்ஜெட் என்று இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்...

திட்டங்கள் இனிப்பு; தனி நபர் வரிவிதிப்புகள் புளிப்பு: பட்ஜெட் குறித்து ராமதாஸ்

இன்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-2016ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், திட்டங்கள் இனிப்பு, தனிநபர் வரிவிதிப்புகள் புளிப்பு...

யு ஏ இ அணி 102 க்கு ஆட்டமிழப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பெர்த்தில் இன்று நடைபெறும் 21வது லீக் சுற்றுப் போட்டியில், இந்தியா, யுஏஇ அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட் அணி...

‘2022க்குள் அனைவருக்கும் வீடு’ : அருண் ஜேட்லி உறுதி

2022க்குள் அனைவருக்கு வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். 2015-2016 ஆம் நிதி ஆண்டிற்கான...

கவிஞர் தாமரையை விவாகரத்து செய்வதே சரியாக இருக்கும்: கணவர் தியாகு

சென்னை: கவிஞர் தாமரையை விவாகரத்து செய்வது தன் சரியாக இருக்கும் என்று கூறினார் அவரது கணவர் தியாகு. முன்னதாக, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது கணவர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.