Monthly Archives: February, 2015

சர்ச்சைக்குள்ளான மோடியின் கோட் சூட் ஏலம்: ரூ. 1 கோடிக்குக் கேட்ட தொழிலதிபர்

சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த பெரும் சர்ச்சைக்கு உள்ளான ரூ.10 லட்சம் மதிப்பு என்று சொல்லப்பட்ட கோட் சூட் இன்று ஏலத்துக்கு வந்தது. ரூ. 10 லட்சம்...

விஷ மீன் தாக்கி காயமடைந்த தமிழக மீனவரை இலங்கை கடற்படை காப்பாற்றி அனுப்பி வைத்தது

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விஷ மீனின் கொடுக்கு தாக்கி தமிழக மீனவர் காயமடைந்தார். அவரை மீட்ட இலங்கைக் கடற்படையினர் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்....

உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்: கேஜ்ரிவாலுக்கு கிரண் பேடி அறிவுரை

புதுதில்லி: உடல் நிலையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கேஜ்ரிவாலிடம் கிரண் பேடி அறிவுரை கூறினார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் இணைந்து வேலை செய்த அரவிந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும்...

ஐ.நா. அறிக்கை தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது: அம்னெஸ்டி இண்டர்நேஷனல்

புது தில்லி: ஐ.நா. அறிக்கை அவையில் தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இலங்கை...

சோதனை என்ற பெயரில் தோனியை அலைக்கழித்த விமான நிலைய அதிகாரிகள்

அடிலெய்ட் சோதனை என்ற பெயரில் இந்திய அணி கேப்டன் தோனியை விமான நிலைய அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் பிப்.22 ஆம் தேதி...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை 19ம் தேதி வரை ஒளிபரப்பலாம்: தூர்தர்ஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

உலகக் கோப்பை போட்டிகளை வரும் 19-ம் தேதி வரை தொடர்ந்து ஒளிபரப்பலாம் என்று தூர்தர்ஷனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, பிரசார் பாரதி இது தொடர்பாக மேல்முறையீட்டு மனு...

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்

புதுதில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்த 4 நாட்கள் வேலை நிறுத்தம் மிகவும்...

இந்து ராஷ்டிரம் குறித்து ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் 6 கேள்விகள்: இந்த்ரேஷ் குமாரை சந்தித்த இஸ்லாமிய மதகுரு

கான்பூர்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த இந்த்ரேஷ் குமாரைச் சந்தித்த முஸ்லிம் மதகுரு அவரிடம் 6 கேள்விகள் எழுப்பினார். இதனை அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம்,...

முழுப் படமும் துபாயில்தான்!: “மணல் நகரம்” தயாரிப்பாளரின் அனுபவம்

தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு​ ​படம் முழுப்பட​​மு​ம் துபாயில் உருவாகியுள்ளது. என்றால் அது​​ 'மணல் நகரம்' தான் என்று, தான் தயாரித்த 'மணல் நகரம்' படத்தை முதன்முதலாக முழுதும் துபாயில்...

உபதேசரத்னமாலை நூல் வெளியீடு

சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை சந்நிதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று "உபதேசரத்தினமாலை" விளக்க உரை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும்...

பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை: கருணாநிதி

சென்னை: சட்டப் பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை ஒதுக்குவது குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று அவர் செய்தியாளருடனான சந்திப்பில் தெரிவித்தவை... ...

இலங்கை இறுதிப் போர் குறித்த குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கலாவது ஒத்திவைப்பு

ஜெனிவா: இலங்கை இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யும் முயற்சி, செப்டம்பர் மாதம்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.