Monthly Archives: March, 2015

வாழ்வில் அமைதி தரும் ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்மர்

ரோமச முனிவர். வரம் பல பெற்றவர்தான், இருப்பினும் பிள்ளைச் செல்வம் இன்றி வருந்திக் காலம் கழித்தார். அதற்காக அவர் யாகம் செய்யத் தீர்மானித்தார். யாரை நோக்கித் தவம் செய்வது?...

கல்விச் செல்வம் அளிக்கும் அட்சரபுரீஸ்வரர்

ஒரு முறை தன் கணக்கர் சுதன்மன் காட்டிய கணக்கில் சோழமன்னனுக்கு ஐயம் எழுந்தது. கணக்கை சரியாகக் காட்டும்படி உத்தரவிட்டான் மன்னன். சரியாகக் காட்டியும் தன் மீது பழி வந்ததே என வருந்திய சுதன்மன்,...

கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: சென்னைக்குக் குடிநீர் வழங்க, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள...

சரணாலயத்தில் இருந்து வெளியே வந்து பெண்ணைக் கொன்ற காண்டாமிருகம்

காட்மாண்டு: நேபாளத்தில் மாத்வான்புர் மாவட்டத்தில் உள்ள வனவிலங்குகள் சரணாலயம் சுற்றுச் சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயம். இங்கு காண்டாமிருகங்களில் ஒன்று சரணாலயத்தில் இருந்து தப்பி வெளியே வந்தது. பின்னர்...

பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்டம்: குஜராத் சட்டசபையில் நிறைவேற்றம்

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொடுங் குற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின்படி,...

தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பென்ட் நீட்டிப்பு குறித்து விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக உறுப்பினர்கள் சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"...

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மேலும் 10 நாட்கள் சஸ்பென்ட்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின் போது அமளியில் ஈடுபட்டதாகக் கூறி சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மேலும் 10 நாட்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது....

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு

சென்னை: தங்கம் விலை சவரணுக்கு ரூ.112 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 26–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 336 ஆக இருந்தது....

அண்ணா நூலகத்திற்கு இந்த கதியா?: கருணாநிதி வேதனை

சென்னை: அண்ணா நூலகத்திற்கு இந்த கதியா? என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்... ‘‘அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்–புத்தகம், பராமரிப்பின்றி முடங்கும்...

புடினை விட ஒபாமாவாலேயே அமெரிக்காவுக்கு ஆபத்து: கருத்துக் கணிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விட அதிபர் ஒபாமாவே அமெரிக்காவுக்கு ஆபத்தைத் தரக்கூடியவர் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்றில் ஒருவர் கருதுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக...

இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு: வங்கதேச வலைப்பதிவர் வெட்டிக் கொலை

டாக்கா வங்கதேசத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளை வலைதளத்தில் பதிவு செய்து வந்த வாஷிகுர் ரஹ்மான் மிஷுவை 3 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை நேற்று வெட்டிக் கொன்றது. தலைநகர் டாக்காவிலுள்ள...

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: பெர்ஃப்யூமால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த களிங்கியம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். அப்போது, பெர்ஃப்யூம் - வாசனைத் திரவியத்தை தங்கள் மீது...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.