Monthly Archives: March, 2015

பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2000-ஆவது ஆண்டில் நடந்த பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 18 பேரை இன்று விழுப்புரம் மாவட்ட...

கேஜ்ரிவால் நடத்துவது சுயநல அரசியல்: சதீஷ் உபாத்யாய

புதுதில்லி: தில்லியில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தால், தில்லி முதல்வர் அரவிந்த் க்கெர்விஆல் நடத்துவது சுயநல அரசியல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதை தில்லி மக்கள் நம்புகின்றனர். சுயநலனை நாடும் விஷயங்களில்...

ஜம்மு காஷ்மீர்: நிலசரிவில் 6 உடல்கள் மீட்பு: பலி 16 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த பெருமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. திங்கள் கிழமை நேற்று பட்கம் மாவட்டத்தில் சதூராவில் தெப்ரிஸ் லடன் கிராமத்தில் 6 உடல்கள்...

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை முன்னேற்றம் : தேசிய பேரிடர் மீட்புக் குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ள நிலை பாதிப்பில் இருந்து சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைமை இயக்குனர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதிகளுக்கு மேலும் 6...

ஐசிசி தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் எவருமில்லை

துபை: உலகக் கோப்பை போட்டி நிறைவடைந்த நிலையில், ஐசிசி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் எவருமில்லை. பந்துவீச்சில், ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க்...

ஐசிசி தர வரிசைப் பட்டியல்: முதல் பத்து இடங்களில் 3 இந்திய வீரர்கள்

துபை: உலகக் கோப்பை முடிந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் முதல் பத்து இடத்தில் 3 இந்திய வீரர்கள்...

ராகுல் விரைவில் திரும்புவார்; தனியாக அல்ல; துணைவியுடன்: ஊடகப் பரபரப்பு

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் வெளி உலகுக்கு தன்னைக் காட்டிக் கொள்வார். அவர் திரும்புவார், ஆனால் தனியாக அல்ல, தனது துணைவியுடன் என்று ஊடகங்களில்...

கரூர் அருகே வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி

கரூர்: கரூரை அடுத்த புலியூரில் வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள...

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைய இன்று கடைசி நாள்

புது தில்லி: இன்று மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இணைவதற்கான கடைசி நாள். இதனால் இன்று ஏராளமானோர் இந்தத் திட்டத்தில் இணைய் விண்ணப்பிப்பார்கள் என...

நாளை முதல் ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் உயர்வு

புது தில்லி: ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டண உயர்வு நாளை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. ரயில் நடைமேடைக் கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப் படுகிறது. மேலும்,...

நாளை முதல் அமல்: 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி!

புதுதில்லி: 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இடைத் தரகர்களைக் கட்டுப்படுத்தவும், அனைத்துப் பயணிகளுக்கும் முன்பதிவு வசதி கிடைக்கவும் இந்த கால நீட்டிப்பு...

சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு விவகாரம்: அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ்

புது தில்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டட இடிப்பு விவகாரத்தில், பாஜக., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு ஹாஜி மெஹ்மூத்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.