Monthly Archives: March, 2015

உடன்குடி மின் திட்ட ஒப்பந்தபுள்ளி முறைகேட்டு விசாரணைக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

சென்னை: உடன்குடி மின் திட்டத்தில் விடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து...

இளைஞர் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு: பெண்ணுக்கு 70 சவுக்கடி

இளைஞர் ஒருவர் குறித்து அவதூறான செய்தியை வாட்ஸ் அப்பில் உலவவிட்ட பெண்ணுக்கு சவுதியில் 70 சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ‘வாட்ஸ் அப்’பில்...

எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வியாழக்கிழமை நாளை தொடங்குகிறது. இந்தத் தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்து 200 பேர் கொண்ட பறக்கும்...

மீண்டும் நடிப்புக் களத்தில் நடிகர் செந்தில்

சென்னை: தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவர், நடிகர் கவுண்டமணியுடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் கூட மிகவும் பிரபலமானவை....

தேசிய புகைப்படம் மற்றும் காணொளி பயிலரங்கம் நாளை துவக்கம்

புது தில்லி; தேசிய புகைப்படம் மற்றும் காணொளி (வீடியோ) ஒருநாள் பயிலரங்கு நாளை நடைபெறவுள்ளது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முதன் முதலில் நடத்தும் இந்த பயிலரங்கு புது தில்லியில்...

நான்காவது தேசிய புகைப்பட விருதுகள்: அருண் ஜேட்லி வழங்குகிறார்

புதுதில்லி: நான்காவது தேசிய புகைப்பட விருதுகள் நாளை மறுநாள் அதாவது மார்ச் 20, 2015 புது தில்லியில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு...

குஜராத்தின் 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருது: வழங்கினார் மோடி

புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்த 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருதினை அளித்தார். இந்த விருதுகளை சூரத் ஷாஹெர் பத்ரகார் கல்யாண் நிதி நிறுவனம் வழங்கியது. இந்த விருதினை...

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக மார்ச் 20ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், தமிழக வேளாண் துறை அதிகாரி ஒருவரின் தற்கொலை ஆகியவற்றில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக...

நிர்பயா ஆவணப் படத்துக்கு தடை நீட்டிப்பு

புது தில்லி நிர்பயா ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதால், படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 15ம் தேதி வரை...

மேற்கு வங்க கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: மனித உரிமைக் கழகம் நோட்டீஸ்

புதுதில்லி : மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க தலைமை செயலர், காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் கழகம்...

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி: சறுக்கியது இலங்கை

உலகக் கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க ஆலோசனை

புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் சில நிறைவேற்றப் பட வேண்டியிருப்பதால்,...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.