மாதாந்திர தொகுப்புகள்: May 2015

“கனகல் மருத்துவம்”

(பெரியவாளின் அற்புத மருத்துவம்) "நேற்று இந்திரா சௌந்திரராஜன் பொதிகையில் சொன்ன நிகழ்ச்சி 05-05-2015" இது நம் குருப்பில் ஏப்ரல் 2011-ல் போஸ்டானது. இருபது வருஷங்களுக்கு முன்பு...

மாணவர்கள் சேர்க்கை : கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு

             தமிழக அரசு, அரசு உதவி, சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, 35 புதிய விதி...

ஆறு நாட்களாக முடங்கிய வேலைவாய்ப்பக ‘வெப்சைட்’

         வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்' 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.           கல்வித்துறையில் 4,320 ஆய்வக உதவியாளர்களும் மருத்துவத்துறையில்...

ஜூன் முதல் வாரத்தில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்?

வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வரும் 6ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் வழங்கப்படுகின்றன....

பி.இ. மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 6) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும்  பொறியியல்...

யூ டியூபில் ஹிட் ஆன கிளியின் குத்தாட்ட டான்ஸ்

’ராக் அண்ட் ரோல்’ டான்ஸுக்கு அடிமையான கிளியின் நடனம் யுடியூபில் உலா வருகிறது. எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு ரசிகர்கள் பலர் அடிமையானதுபோல், காக்ட்டூ என்ற பறவையும் அடிமையாகியுள்ளது. அவரது இசைக்கு அந்தப்...

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்த ஹைதராபாத் பொறியாளர் பலி

ஹைதராபாத்: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிரியாவில் நடந்த போரில் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான பொறியியல் பட்டதாரி முகம்மது ஹனீப் வாசீம்....

ஆபாசப் படத்தில் நடித்த ஆசிரியை: பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்

செக் குடியரசு நாட்டில், ஆசிரியை ஒருவரின் ஆபாசப் படம் இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெற்றோர் கொடுத்த புகாரில் அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். ...

கோவையில் கைதான கேரள மாவோயிஸ்டுகள்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

கோவை: கோவையில் நேற்று கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் உளவுத்துறை டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கியூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி உள்ளிட்டோர்...

விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கல்

விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை இன்று முதல் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 2015-16-ம் கல்வி ஆண்டுக்குரிய...

அல் காய்தா மிரட்டல்: மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அல் காய்தா பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘‘யுடியூப்’’ இணைய தளத்தில் சுமார் 9 நிமிடம்...

திருச்சி அருகே மணல் லாரிகளால் சாலை விபத்து: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்திலும், மணப்பாறை பகுதியிலும் மணல் லாரிகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்....

அதிகாரிகள் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் அண்மைக் காலமாக நெருக்கடிகளுக்கு உட்பட்டு, அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர்...

பேய் பட மவுசால் கோப்பெருந்தேவிக்கு கிராக்கி!

‘பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு...

சீன சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மோடி: சீ னப் பயணத்துக்கு முன்னேற்பாடு

பீஜிங்: பிரதமர் மோடி அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் சீன சமூக வலைதளமான சீனா வெய்போவில் முதன்முறையாக தனது கணக்கைத் தொடங்கி அதில் தனது கருத்தினையும் பதிவிட்டுள்ளார் மோடி....

நில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது: செயற்கைக்கோள் தகவல்

காத்மாண்டு: நேபாள தலைநகர் காட்மாண்டு அருகே கடந்த ஏப்.25 சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்துள்ளது நேபாளம். அங்கு இதற்கு முன்பும் பல...

​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது இதனால் பெரும்பாலோனோர் தங்களது விவசாயத்திற்கு மழையை நம்பியுள்ளனர்...

வேலை கிடைத்தால் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்

  தமிழகத்தில் எந்த அரசு பணியில் சேரவேண்டும் என்றாலும் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் ஓதுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக...

உத்தம வில்லன் – திரை விமர்சனம்

கமல்ஹாசன் இந்தியாவே பிரமித்துப் பார்க்கும் சூப்பர் ஸ்டார்.  இவரின் மனைவி ஊர்வசி. இவருக்கு ஒரு ஆண்பிள்ளை. கமலின் மாமனார் விஸ்வநாத் என ஒரு குடும்பமாக வாழ, கமலுக்கு தன் பேமிலி மருத்துவரான ஆண்ட்ரியாவுடன் தொடர்பு...

தமிழக நதிநீர் பிரச்னைகளும், நதிநீர் இணைப்பு குறித்த புரிதல்களும்…

தாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம்  பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில்  வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான்...

சமூக தளங்களில் தொடர்க:

4,439FansLike
67FollowersFollow
17FollowersFollow
333FollowersFollow
211SubscribersSubscribe

சினிமா செய்திகள்!