Monthly Archives: May, 2015

அதிகாரிகள் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் அண்மைக் காலமாக நெருக்கடிகளுக்கு உட்பட்டு, அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர்...

பேய் பட மவுசால் கோப்பெருந்தேவிக்கு கிராக்கி!

‘பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு...

சீன சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மோடி: சீ னப் பயணத்துக்கு முன்னேற்பாடு

பீஜிங்: பிரதமர் மோடி அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் சீன சமூக வலைதளமான சீனா வெய்போவில் முதன்முறையாக தனது கணக்கைத் தொடங்கி அதில் தனது கருத்தினையும் பதிவிட்டுள்ளார் மோடி....

நில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது: செயற்கைக்கோள் தகவல்

காத்மாண்டு: நேபாள தலைநகர் காட்மாண்டு அருகே கடந்த ஏப்.25 சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்துள்ளது நேபாளம். அங்கு இதற்கு முன்பும் பல...

​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது இதனால் பெரும்பாலோனோர் தங்களது விவசாயத்திற்கு மழையை நம்பியுள்ளனர்...

வேலை கிடைத்தால் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்

  தமிழகத்தில் எந்த அரசு பணியில் சேரவேண்டும் என்றாலும் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் ஓதுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக...

உத்தம வில்லன் – திரை விமர்சனம்

கமல்ஹாசன் இந்தியாவே பிரமித்துப் பார்க்கும் சூப்பர் ஸ்டார்.  இவரின் மனைவி ஊர்வசி. இவருக்கு ஒரு ஆண்பிள்ளை. கமலின் மாமனார் விஸ்வநாத் என ஒரு குடும்பமாக வாழ, கமலுக்கு தன் பேமிலி மருத்துவரான ஆண்ட்ரியாவுடன் தொடர்பு...

தமிழக நதிநீர் பிரச்னைகளும், நதிநீர் இணைப்பு குறித்த புரிதல்களும்…

தாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம்  பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில்  வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான்...

ஜெயலலிதா தப்ப முடியாது; மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும்: சுப்பிரமணிய சாமி

கோவை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்ப முடியாது, அவரது மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. பாஜக.,வின் மூத்த தலைவர்...

வணிகவரித் துறை அதிகாரிகளிடமிருந்து வணிகர்களைப் பாதுகாக்க ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளில் இருந்து வணிகர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.... ...

ஆட்சிக்கு வந்ததும் பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைந்ததும், பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என திமுக பொருளாளர்...

விமானம் வெடிக்கும் எனக் கூறிய பயணியால் பரபரப்பு: ஏர் அரேபியா அவசரத் தரையிறக்கம்

துபை: விமானம் வெடிக்கப் போகிறது என்று பயணி ஒருவர் கூறியதால், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த ஏர் அரேபியா நிறுவன விமானம் குவைத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது....

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.