17/10/2018 11:52 PM

மாதாந்திர தொகுப்புகள்: September 2015

கார்களின் நிறம் ஏற்படுத்தும் விபத்துக்கள்

  இந்த காரை எந்த நிறத்தில் சேர்ப்பது கார்களின் நிறத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் உண்டா..?...

‘கத்துக்குட்டி’: சீமான் மனம் திறந்த பாராட்டு

நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார்....

பஸ் மீது நாட்டு வெடிகுண்டுவீச்சு

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சேலம், ஒசூர் செல்லும் பஸ்கள் மீது மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதில் இரண்டு பஸ்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் போலீஸ் மதுரை...

பனை மர கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு : தமிழ்நாடு கள் இயக்கம்

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு...

பனை மர கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு : தமிழ்நாடு கள் இயக்கம்

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு...

தமிழகத்தில் பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி : தேர்தல் நேரத்தில் மக்கள் கவனித்து செயல்படகருணாநிதி அறிவுரை

தமிழகத்தில் மக்களுக்கு பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார். சட்ட மன்றத்தில் போலீஸ் மானியத்துறை கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா மற்ற மானியத்துறை மீதான...

பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும் தொடர்பில்லை

பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும் தொடர்பில்லை       பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை...

மதுவிலக்கை ஏன் அமல்படுத்த கூடாது?: இஸ்லாமிய அமைப்பு திடீர் போர்க்கொடி

  மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என இத்தேஹாத் இ மில்லத் என்ற இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்த அமைப்பின் தலைவர் மவுலானா...

வோக்ஸ்வேகன் கார் நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்திய தமிழ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி : வோக்ஸ்வேகன்...

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தியுள்ளார். ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு...

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி பேராசிரியை தலைமறைவு: கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை

கோவை மாவட்டம் செல்வபுரம் கல்லாமேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகள் கலைவாணி (வயது 17). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.இவர் நேற்று வீட்டில் விஷ மாத்திரை...

காருக்குள் புகைப்பிடிப்பவருக்கு அபராதம் : புதிய சட்டம் நாளை முதல் அமல்

சிகரெட்டை புகைப்பதால், அதை உபயோகிப்பவர் மட்டுமின்றி அப்புகையை சுவாசிப்பவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பெற்றோரின் புகைப்பழக்கம் குழந்தைகளை பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில், காரில் குழந்தை இருக்கும்போது, புகைப்பிடிக்கக்...

தமிழக காவல்துறை என்னை சுட்டுக்கொல்ல சதி: தேடப்படும் குற்றவாளி சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு எழுதிய பரபரப்பு கடிதம்

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயரிங் வாலிபர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் பலரிடம்...

முளைப்பாரி ஊர்வலம்

கீழப்பாவூர் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்

வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல சொல்லும் பெண் கவுன்சிலர்

வீடில்லாதவர்கள் கொஞ்சம் பைத்தியமாக இருப்பதால் அவர்கள் மீது அன்பு காட்டி அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிடலாம், என மெக்சிகோ நாட்டின் ப்யூப்லா மாநிலத்தில் உள்ள டெக்கமாச்சல்கோ நகர கவுன்சிலர் சமீபத்தில், தெரிவித்து பெரும்...

வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி முடிவு செய்யும் கூடுதல் அமர்வு விசாரிக்கும் :...

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக...

வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' (கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார்...

கிரானைட் நரபலி புகார்: பி.ஆர்.பி. நிறுவன ஊழியர்கள் 7 பேருக்கு காவல் துறை சம்மன்

  மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவுபடி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சேவற்கொடியோன் என்பவர் ஒரு...

பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் : வைகோ

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:– ஐ.நா. சபையில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து கொண்டு வரப்படும் தீர்மானம், தமிழர்களுக்கு எதிரானதாகவே...

இந்திய உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக இன்று வழக்கு விசாரணை ராட்சஷ திரை மூலம் நேரடி...

  தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிக்கு...

விதி எண் 110-ன் கீழ் 181 அறிவிப்புகள் செய்து முதல்வர் கின்னஸ் சாதனை: அவைத்தலைவர் பெருமிதம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் படி 181 அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப் பேரவையில்...

உடலுறவு சாதனைக்காக ஆண்களைத் தேடும் இளம் பெண்

  நிக்கி லீ இது ஒரு 'அடல்ஸ் ஒன்லி' பதிவுதான். அதை முதலிலே...

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 5 பேருக்கு மரண தண்டனை

மும்பை:கடந்த  2006ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது....

நெல்லை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

நெல்லை:நெல்லை அருகே நான்கு வழிச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழிச் சாலையில்...

நடிகர் விஜய், சமந்தா, நயன்தாரா வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

சென்னை:நடிகர் விஜய், நடிகை நயன்தாரா, புலி படக் குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நடிகர்  விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் நாளை வெளியாகிறது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள...

கோயில்களில் யானை வளர்க்க தடை கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்

மதுரை:கோயில்கள் மற்றும் வீடுகளில் யானை வளர்க்கத் தடை கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டது.மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன் என்பவர் தாக்கல்...

சமூக தளங்களில் தொடர்க:

7,054FansLike
83FollowersFollow
19FollowersFollow
471FollowersFollow
4,742SubscribersSubscribe

சினிமா செய்திகள்!